திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2 நாள் பெரிய புள்ளியை திருப்திப்படுத்திய நடிகை.. பண்ணை வீடு, நாலு ஏக்கர் நிலமும் கொடுத்து கைமாறு

சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை திடீரென்று வெளிநாட்டு கணவரை பணத்திற்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் தனக்கு தெரிந்த இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் நான் எல்லாவற்றிற்கும் ரெடி என்று அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பு தேடினார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டிய அம்மணி அரசியல்வாதிகளுடன் அம்புட்டு நெருக்கமாய் இருந்தார். அந்த சமயத்தில் இரண்டு நாள் அமைச்சர் ஒருவர் அம்மணியின் அந்தரங்க விருந்தில் மயங்கி கிடந்துள்ளார்.

Also Read: காலையில் பத்தினி வேஷம் போட்ட நடிகை.. 1000 ரூபாயால் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம்

இதன் மூலம் அந்த நடிகைக்கு சகல வசதிகளும் தேடி வந்துள்ளது, நடிகையும் அந்த பெரிய புள்ளியை திருப்தியாக கவனித்தார். இதனால் பூரித்துப்போன அமைச்சர் கைமாறாக சொகுசு பண்ணை வீடு ஒன்றையும், நான்கு ஏக்கர் நிலத்தையும் அம்மணி பெயரில் எழுதி வைத்து திருப்தியாக அனுப்பினார்.

இந்த நிலையில் திடீரென்று அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட சட்ட சிக்கலால் இந்த நடிகையின் பண்ணை வீடு மற்றும் நான்கு ஏக்கர் நிலமும் சிக்கிக்கொண்டது. உடனே உஷாரான நடிகை அதை விற்று பணமாக மாற்றி சுருட்டி கொண்டு வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் ஓடி விடலாம் என திட்டமிட்டு விற்க முயற்சித்தார்.

Also Read: வயசான கட்டையுடன் வாழ துடிக்கும் ஹான்சம் நடிகர்.. 20 வயது மகன் இருக்கும் போது, இந்த அட்டூழியமா!

இந்த விஷயம் காட்டுத்தியாய் பரவ பண்ணை வீட்டையும் நிலத்தையும் வாங்க யாருமே முன்வரவில்லை. பின்பு மீண்டும் அந்த அமைச்சருக்கு அந்தரங்க விருந்து கொடுத்து அதன் மூலம் சிக்கலை தீர்த்துக் கொள்ள பார்த்திருக்கிறார். ஆனால் அந்த அமைச்சர் இந்த முறை தெளிவாக இருந்துள்ளார். இனிமேல் இது சம்பந்தமாய் எனக்கு போன் செய்யாதே! இருக்கிற கொஞ்ச நஞ்ச மானமும் போய்விடும் என்று அந்த நடிகையை அசிங்கப்படுத்தி உள்ளார்.

Trending News