மாஸ் ஹீரோவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்த 22 வயது நடிகை.. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இளம் நடிகை ஒருவருக்கு இப்போது கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. எப்படி அவருக்கு மட்டும் திடீரென வாய்ப்புகள் குவிந்திருக்கிறது என்று விசாரித்து பார்த்ததில் பல விஷயங்கள் நடிகை பற்றி கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது நடிகை பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவின் திரைப்படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து தான் அறிமுகமானார். அதன் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகைக்கு திடீர் ஜாக்பாட் அடித்தது. அதாவது தேசிய விருது இயக்குனர் இயக்கத்தில் மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை உடனே பிடித்துக் கொண்ட அந்த நடிகை ஹீரோவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற கண்டிஷனுக்கும் ஓகே சொல்லி இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரையும் தன் வலையில் வீழ்த்துபவர் தான் அந்த ஹீரோ. அவரின் ஆசைக்கு இணங்கி வாய்ப்பை பெற்ற அந்த நடிகை படம் வெளியான பிறகு அனைவராலும் பாராட்டப்பட்டார்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்த நடிகை.. கடுப்பில் இயக்குனர் கொடுத்த கேவலமான பதில்

அது மட்டுமில்லாமல் அவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமும் உருவானது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக லைம் லைட்டுக்குள் வந்த அந்த நடிகைக்கு இப்போது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. சமீபத்தில் இவர் நடித்த ஒரு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்போது நடிகை கிட்டத்தட்ட 9 படங்களில் நடித்து வருகிறார்.

திடீரென நடிகைக்கு இப்படி வாய்ப்புகள் குவிந்து வருவதற்கு காரணமும் அந்த நடிகர் தான் என்று ரீதியில் பேசப்பட்டு வருகிறது. அதாவது அவர்தான் நடிகைக்கு சில படங்களில் சிபாரிசு செய்ததாகவும் அதனால் தான் நடிகை இப்போது படு பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: உங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா.. 20 படங்களை இழந்து அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டவரை ஓடவிட்ட நடிகை

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்