செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வலுக்கட்டாயமாக லிப் லாக் சீனில் நடித்த 3 நடிகைகள்.. எதிர்பாராமல் வச்சு செய்த தனுஷ்

கோலிவுட்டில் இருக்கும் நடிகைகள் சிலர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், அதிலும் ஹீரோக்களுடன் லிப் லாக் சீனில் நடிக்கவே மாட்டேன் என அடம் பிடித்தவர்களை வலுக்கட்டாயமாக அந்தக் காட்சியில் நடிக்க வைத்துள்ளனர். இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி தனுஷும் பூந்து விளையாடி உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்தில் லிப் லாக் சீன் இருந்திருக்கிறது. அதில் நடிக்கவே மாட்டேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் வெற்றிமாறனிடம் கெஞ்சி உள்ளார். ஆனால் படத்தின் வெற்றிக்காக அந்த சீனை வச்சே ஆக வேண்டும் என நான்கு ஐந்து இடத்தில் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு லிப் லாக் கொடுத்து விளாசி தட்டிவிட்டார்.

Also Read: விஜய்யுடன் நடித்து அஜித்துடன் நடிக்க முடியாமல் போன 5 நடிகைகள்.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது ஸ்ரேயா!

ஹன்சிகா மோத்வானி: சமீபத்தில் திருமணமான ஹன்சிகா, எந்த படத்திலும் லிப் லாக் சீனில் நடிக்க மாட்டேன் என்று உறுதியுடன் இருந்தார். ஆனால் அவரை தெலுங்கு பிரபலம் ஜூனியர் என்டிஆர் உடன் வலுக்கட்டாயமாக லிப் லாக் காட்சியில் நடிக்க வைத்தார்கள். இருப்பினும் அந்த காட்சியை படத்தில் போடக்கூடாது என ஹன்சிகா சொல்லியும், படத்தின் ஹிட்டுக்காக அந்தக் காட்சியை நீக்காமல் வெளியிட்டனர்.

கீர்த்தி சுரேஷ்: தொடரி படத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஜோடியாக நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் ஒரு லிப் லாக் சீன் இருந்திருக்கிறது. ஆனால் அதில் நடிக்கவே முடியாது என கீர்த்தி சுரேஷ் தெளிவாக சொல்லிவிட்டார். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியில் கீர்த்தி சுரேஷ்க்கு தெரியாமல், எதிர்பாராத சமயத்தில் தனுஷ் லிப் லாக் கொடுத்து விட்டார்.

Also Read: பெண்களின் உழைப்பை சுரண்டும் குடும்பங்கள்.. மலையாள சினிமாவை மிஞ்சியதா தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்

இவ்வாறு இந்த 3 நடிகைகளும் தாங்கள் நடித்த படத்தில் லிப் லாக் காட்சிக்கு நோ சொன்னாலும் வலுக்கட்டாயமாக அந்தக் காட்சியில் நடிக்க வைக்கப்பட்டார்கள். இந்த மூன்று நடிகைகளில் இரண்டு நடிகைகளுக்கு வலுக்கட்டாயமாக தனுஷ் லிப்லாக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

‘ஒருமுறை பழகினால் அது பழகிவிடும்’ என்பது போல், அதன் பிறகு இந்த மூன்று நடிகைகளும் நடித்த படங்களில் வரிசையாக லிப் லாக் காட்சிகளில் அசால்ட்டாக நடித்து பின்னி பெடல் எடுத்தார்கள். இருப்பினும் இந்த 3 நடிகைகளுக்கும் வலுக்கட்டாயமாக லிப் லாக் கொடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Also Read: 5 பேருடன் இருந்த கள்ள தொடர்பு, அடங்காத மோகம்.. 6வது காதலனுடன் செட்டிலாகும் பேய் பட நடிகை

Trending News