திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பலான காட்சிக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கிய 3 நடிகைகள்.. எல்லாரையும் ஓரம் கட்டிய தமன்னா

இப்போதெல்லாம் டாப் நடிகைகள் கூட கவர்ச்சி பாடல் மற்றும் பலான காட்சிகளில் நடிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. முன்பு இந்த காட்சிகளுக்கெல்லாம் ஒரு சில நடிகைகள் மட்டுமே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது எல்லா நடிகைகளும் நீயா நானா என போட்டி போட்டு நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

காரணம் படம் முழுக்க நடித்தால் கிடைக்கும் பணத்தை ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்துக் கொடுத்தால் கோடிக்கணக்கில் கொடுப்பதால், படுக்கையறை காட்சிகளில் டாப் 3 நடிகைகள் கண் கூசும் அளவுக்கு நடித்திருக்கின்றனர். இந்த விஷயத்தில் தமன்னா மற்ற நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டார்.

கஜோல்: மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கஜோல், அதன் பிறகு 20 வருடம் கழித்து மறுபடியும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக தோன்றி மிரட்டி இருப்பார். இவர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் படுக்கையறை காட்சியில் செம ஹாட் ஆக நடித்துள்ளார். 48 வயதில் கஜோல் இம்புட்டு அழகா என அவருடைய அழகை வர்ணிக்கும் அளவுக்கு, இதில் படு மோசமாக கிளாமர் தூக்கலாக நடித்ததற்காக கஜோல் 3 கோடியை சம்பளமாக பெற்றார்.

Also Read: ஒரு கோடி சம்பளம் கொடுத்தது சும்மாவா.. தமன்னாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இயக்குனர்

மிருணாள் தாகூர்: சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல் நடிகையாக அறிமுகமாகி, அதன் பின் சினிமா வாய்ப்பை பெற்ற இவர் சீதாராமன் என்ற படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இவர் தற்போது சோசியல் மீடியாவில் கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார். அதன் உச்சகட்டமாக ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் பலான காட்சிகளில் படுமோசமாக நடித்திருக்கிறார். இதற்காக இவருக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமன்னா: சுமார் 15 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா, இன்னும் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியாமல் தவிக்கிறார். அதிலும் இவர் நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளத்தை விட மிகக் கம்மியாகவே வாங்குகிறார். இதனால் வெறுத்துப் போன தமன்னா, ஒரு கட்டத்தில் ஓவர் கிளாமர் நிறைந்த குறைந்தபட்ச ஆந்தாலஜியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் படுக்கையறை காட்சிகளில் மிகத் துணிச்சலுடன் நடிக்க முடிவெடுத்து, செம ஹாட் ஆக நடித்திருக்கிறார். இதற்காக அவர் 4 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

Also Read: பொது இடத்தில் போடவேண்டிய டிரஸ்ஸா இது? தமன்னா அட்டகாசம்

இது, படத்தில் கதாநாயகியாக நடிப்பதை விட அதிகம் என்பதால் திறமையை விட கிளாமருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று, தற்போது தமன்னா தன்னுடைய ட்ராக்கை மாற்றிவிட்டார். இப்போது தமன்னா ஜெயிலர் படத்திலும் ரஜினியுடன் கவர்ச்சி பாடலுக்கு தான் ஆட்டம் போட்டிருக்கிறார். அதேபோல அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான ‘ஜீ கர்தா’ என்ற வெப் சீரியஸிலும் பலான காட்சிகளில் நடித்ததற்கு சம்பளமாக 4 கோடி வாங்கி உள்ளார்.

இவ்வாறு படுக்கையறை காட்சிகளில் மற்ற நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு தமன்னா தான் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி, செம ஹாட்டாக இருக்கும் தமன்னாவை பார்த்து இளசுகள் கதி கலங்கி போயிருக்கின்றனர். அதுமட்டுமல்ல இந்த டீசரில் திருமணத்திற்கு முன்னாடி டெஸ்ட்ரைவ் பண்ணனும்னு பேசுகிற பாட்டியாக நடித்திருக்கு மூத்த நடிகை நீனா குப்தாவுக்கு 1 கோடியை சம்பளமாக கொடுத்திருக்கின்றனர்.

Also Read: ஸ்டைலிஷ் பிங்க் உடையில் அசத்தலாக தமன்னா.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு

Trending News