வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அத்துமீறி நடித்த ஹீரோக்களை சகித்துக் கொண்ட 5 ஹீரோயின்கள்.. காஜல் அகர்வாலை கந்தலாக்கிய பகவந்த் கேசரி

5 actors who showed over closeness to actresses: சினிமாவில் சில நடிகர்களிடம் எதார்த்தமான நடிப்பு இருக்கோ இல்லையோ, முத்தக்காட்சிகளில் மட்டும் அதிக நெருக்கத்தை காட்டி அத்துமீறி நடித்து விடுகிறார்கள். அப்படி ஓவராக ஹீரோக்கள் எல்லை மீறி சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அதை சகித்துக் கொண்ட ஹீரோயின்களும் இருக்கிறார்கள். அப்படி எந்த படத்தில் எந்த ஹீரோயின்கள் சகித்து நடித்திருக்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

பிரியங்கா அருள் மோகன்: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் மற்றும் டாக்டர் படங்களில் நடித்து அறிமுகமானவர்தான் பிரியங்கா அருள் மோகன். இதற்கு இடையில் சூர்யாக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். இப்படி இவர் நடித்த படமே முன்னணி ஹீரோளுக்கு ஜோடியாக தான். அடுத்ததாக தனுசுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். ஷூட்டிங் நேரத்தில் பிரியங்கா மோகனுக்கு கொஞ்சம் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த படத்திலும் கிளாமர் கேரக்டருக்கு நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறாராம்.

காஜல் அகர்வால்: கடந்த வருடம் பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் ஒரு ஆக்சன் படமாக பகவந்த் கேசரி திரைப்படம் வெளிவந்தது. இதில் காஜல் அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்பொழுது இருவருக்கும் ஒரு பாடல் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடலில் பாலகிருஷ்ணா கொஞ்சம் எல்லை மீறி காஜல் அகர்வால் இடம் நடந்து இருக்கிறார். அது படத்துக்கு சரிப்பட்டு வராமலேயே அதிகமான டெக்ஸ் வாங்கி இருக்கிறது.

Also read: தனுஷுடன் நடிக்க மாட்டேன் தெறித்து ஓடிய பிரியங்கா.. பட வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் சிட்டு

சோனா: ஒரு படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை வெங்கட் பிரபு பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். அதில் பலரும் கலந்திருக்கிறார்கள். முக்கியமாக நடிகை சோனா மற்றும் எஸ்பிபி சரண் அவர்களும் கலந்து இருக்கிறார்கள். அப்பொழுது அங்கு நடந்த பாட்டியில் எஸ்பிபி சரண், சோனாவிடம் எல்லை மீறி அத்துமீறலாக நடந்திருக்கிறார். இந்த ஒரு விஷயம் பெரிய பூதாகரமாக வெடித்து இவர்கள் பெயர் சர்ச்சையில் அடிபட்டது.

ராதிகா ஆப்தே: தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் அறிமுகமானவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜ்மலுக்கு ஜோடியாக வெற்றி செல்வன் படத்தில் நடித்தார். அப்பொழுது படப்பிடிப்பில் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்களில் இணைந்து ஆடும் பொழுது அஜ்மல் ரொம்பவே அத்துமீறி இவரிடம் நடந்திருக்கிறார். ஆனாலும் இதால எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று அந்த நடிகை நடித்து கொடுத்திருக்கிறார். அதன் பின்னே இவர் அளித்த ஒரு பேட்டியில் நடந்த விஷயத்தை கூறியிருக்கிறார்.

அபிராமி: தமிழில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற பல வெற்றி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தான் நடிகை அபிராமி. அதன் பின்னர் கமலுக்கு ஜோடியாக அன்னலட்சுமி கேரக்டரில் விருமாண்டி படத்தில் நடித்தார். இந்த படமே இவரு ஹீரோயினாக நடித்த கடைசி படமாக ஆகிவிட்டது. ஏனென்றால் கமல் அந்த அளவிற்கு இவரை ரொமான்ஸ் காட்சியில் டார்ச்சர் கொடுத்து முத்த காட்சிகளில் அத்துமீறி இருக்கிறார். இதனால் தான் வெறுத்துப் போய் சினிமாவே வேண்டாம் என்று வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

Also read: மும்பையில் பிறந்து பாலிவுட்டில் ஜெயிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்ஸ்.. பாலிவுட் கதவுகள் மூடப்பட்ட காஜல் அகர்வால்

Trending News