வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அனிருத்தை டேட்டிங் செய்து விட்டு கழட்டிவிட்ட 4 நடிகைகள்.. மார்க்கெட்டை சோலி முடிக்க லீக்கான புகைப்படம்

5 Actresses Anirudh Dated: தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களின் படங்களில் இசையமைப்பதற்கு அனிருத் தான் முதல் தேர்வாக இருக்கிறார். 32 வயதில் சினிமாவில் இந்த அளவிற்கு உச்சம் பெறுவது சாதாரண விஷயமல்ல. இதற்கு இவர் திறமை முழு காரணம் என்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் அண்ணன் மகன் என்பதாலும் வாய்ப்புகளும் வந்து குவிகிறது. இவ்வாறு செலிபிரிட்டியாக இருக்கும் அனிருத் உடன் 5 நடிகைகள் டேட்டிங் செய்து விட்டு கழட்டி விட்டனர். அதிலும் அஜாக்கிரதையாக இருந்ததால் டேட்டிங் செய்த புகைப்படமும் லீக்காகி சில நடிகைகளின் மார்க்கெட்டும் பறிபோனது.

பிரியா ஆனந்த்: நடிகை பிரியா ஆனந்த் இசையமைப்பாளர் அனிருத்தம்  நெருங்கிய நண்பர்கள் என பேசப்பட்ட நிலையில்,  திடீரென்று அவர்கள் இருவரும் ஊர் சுற்றி வரும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது. இருப்பினும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என பிரியா ஆனந்த் கூறினார். ஆனால் அந்த சமயத்தில் அனிருத் உடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் அனிருத்தின் முழு சுயரூபமும் தெரிய வந்தது. அவர் ஒரு  பிளேபாய், எல்லா பெண்களுடனும் சகஜமாக பேசி மடியில் விழ வைக்க கூடியவர் என்று  தெரிந்ததும் பிரியா ஆனந்த் நைசாக கழண்டு விட்டார். 

Also Read: அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கர் நாயகனையே ஓவர் டேக் செய்யும் அனிருத்

கீர்த்தி சுரேஷ்: அனிருத்  உடன் கீர்த்தி சுரேஷ் டேட்டிங் செய்து இருக்கிறார். இவர்களுக்கிடையே  காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமல்ல கீர்த்தி சுரேஷும் அனிருத்திற்கு தகுந்தார் போல் இருக்க வேண்டும் என்று தனது உடல் எடையையும் குறைத்ததாகவும் சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் டேட்டிங்கில் இருந்த இவர்கள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இப்போது கீர்த்தி சுரேஷுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போகின்றனர்.

அனிருத் – கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-aniruth-cinemapettai
keerthi-suresh-anirudh-cinemapettai 

Also Read: தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய தமன்.. இதுக்கு அனிருத் எவ்வளவோ பரவால்ல

ஜோனிதா காந்தி: ஏஆர் ரகுமான் மற்றும் அனிருத் இசையில் பல வெற்றி பாடல்களை கொடுத்தவர் ஜோனிதா காந்தி. இவர் செல்லமா, அரபிக் குத்து  மற்றும் பிரைவேட் பார்ட்டி போன்ற பாடல்களின் மூலம் அனிருத்துடன் இணைந்து பணியாற்றினார். அப்போது இவர்களுக்கு இடையே  காதல் மலர்ந்து டேட்டிங்கும் செய்து இருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒத்து வராததால் பிரிந்து விட்டனர்.  

அனிருத்- ஜோனிதா காந்தி

aniruth-jonitha-gandhi-cinemapettai
anirudh-jonitha-gandhi-cinemapettai

ஆண்ட்ரியா: அனிருத் ஆண்ட்ரியாவை டேட்டிங் செய்தது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வீடியோஸ்க்களும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஆண்ட்ரியாவின் மார்க்கெட் சுத்தமாகவே படுத்து விட்டது. அது மட்டுமல்ல தன்னைவிட 5 வயது  இளையவரான அனிருத் உடனான  காதலை குறித்து பெரிதும் விமர்சித்ததால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

அனிருத் – ஆண்ட்ரியா

andriya-aniruth-cinemapettai
andriya-anirudh-cinemapettai

Also Read: அனிருத் டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. தனுஷ் படத்தில் தொடங்கிய ஸ்ருதியின் நட்பு

Trending News