புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கவர்ச்சியான போட்டோஸ் போட்டும் 10 பைசா பிரயோஜனம் இல்லாமல் போன 5 நடிகைகள்.. கூச்சமே இல்லாத மீரா ஜாஸ்மின்

Tamil Actresses: சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு அழகும் வயதும் இருக்கும் வரையில் மட்டுமே மார்க்கெட் இருக்கும். ஆனால் தங்களுடைய கவர்ச்சி புகைப்படத்தால் மறுபடியும் விழுந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்திட முடியும் என்ற அவநம்பிக்கையில் 5 நடிகைகள் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். ஆனால் அது 10 பைசாக்கு கூட பிரயோஜனம் இல்லாமல் போகிறது. அதிலும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மீரா ஜாஸ்மின் படுமோசமாக நடந்து கொள்கிறார்.

லைலா: விஜயகாந்தின் கள்ளழகர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான லைலா, தொடர்ந்து டாப் நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் என ஜோடி போட்டு 90களில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு திடீரென்று ஈரான் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு 2 மகன்கள் உடன் செட்டில் ஆகிவிட்டார்.

சமீப காலமாக திடீரென்று சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் லைலா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு மறுபடியும் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடுகிறார். இருப்பினும் இவருக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் எதுவும் அமையாமல் கள்ளக்காதலியாக வதந்தி என்ற வெப் சீரியஸில் நடித்தார். அதன் பின் கார்த்தியின் சர்தார் படத்திலும் சிறிய கேரக்டரில் நடித்தார். இருப்பினும் இவர் எதிர்பார்க்கும் அளவுக்கு நல்ல கதாபாத்திரம் இதுவரை அமையவில்லை.

லைலா

laila-cinemapettai
laila-cinemapettai

Also Read: இளசுகளை காதலிக்கும் படி செய்த மாதவனின் 5 படங்கள்.. புது ட்ரெண்டை உருவாக்கிய அலைபாயுதே

நிக்கி கல்ராணி: தமிழிலும் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சுத்தமாகவே பட வாய்ப்பு இழந்த நிக்கி கல்ராணி தற்போது சோசியல் மீடியாவில் வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார், இருப்பினும் அவருக்கு எந்த பட வாய்ப்பு வந்தபாடில்லை.

நிக்கி கல்ராணி

nikkigalrani
nikkigalrani

மீரா ஜாஸ்மின்: சண்டக்கோழி, புதிய கீதை, ரன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இளசுகளின் பேவரட் ஹீரோயினாக 2000ஆம் ஆண்டுகளில் ரவுண்டு கட்டிய மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

ஆனால் இப்போது மறுபடியும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு தன்னுடைய 41-வது வயதில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் லோ நெக் உடையும், நீச்சல் உடையிலும் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாய்ப்பு தேடுகிறார். ஆனால் அவர் போடுகிற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுகிறார்களே தவிர பட வாய்ப்பு எதுவும் வரவில்லை.

மீரா ஜாஸ்மின் கவர்ச்சியான போட்டோஸ்

meera-jasmine-cinemapettai
meera-jasmine-cinemapettai

Also Read: புதிய கீதை முதல் வாரிசு வரை.. தளபதி விஜய்யை பதம்பார்த்த 10 சம்பவங்கள்

அர்ச்சனா குப்தா: மாடல் அழகியும் நடிகையுமான அர்ச்சனா குப்தா தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ரஷ்ய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 33 வயதாகும் அர்ச்சனா குப்தா சோசியல் மீடியாவில் செய்யும் அலப்பறை பார்ப்பதற்கே கண் கூசும் அளவுக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு கிளாமர் தூக்கலான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் போடுகிற கவர்ச்சி புகைப்படத்திற்கு 10 பைசா கூட பிரயோஜனம் இல்லை.

அர்ச்சனா குப்தா

archana-gupta
archana-gupta

காஜல் அகர்வால்: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருந்த நடிகை தான் காஜல் அகர்வால். தமிழில் துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இப்போது மறுபடியும் சினிமாவில் நடிக்கிறேன் என்று தனது உடல் எடையை குறைத்து செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். இவர் தற்போது உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

காஜல் அகர்வால்

kagal-agrwal
kagal-aggarwal

Also Read: உலகின் 8-வது அதிசயம் நீங்கள்தான்.. கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட் நடத்திய மீரா ஜாஸ்மின்!

Trending News