வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஓவர் குடியால் பூசணிக்காய் போல் மாறிய 5 நடிகைகள்.. போதைய போட்டா சொர்ணாக்கா லெவல் காட்டும் கிரண்

Tamil Actresses: சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு அழகும் கச்சிதமான உடலமைப்பும் தான் அவசியம். ஆனால் சில நடிகைகள் ஒரு சில படங்களின் மூலம் ஹிட் கொடுத்துவிட்டு பின்பு ஓவர் அகம்பாவத்தால் அளவில்லாமல் குடித்து பூசணிக்காய் போல் மாறி தங்களுடைய கேரியரையே கெடுத்துக் கொண்டனர் அதிலும் போதை ஏறினால் சொர்ணாக்கா லெவலுக்கு இறங்கிவிடும் கிரண்.

அஞ்சலி: எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் இணைந்து நடித்த நடிகர் ஜெய் மீது அஞ்சலி காதல் வயப்பட்டார். இதனால் இருவரும் ஒரே வீட்டில் தங்கும் அளவுக்கு நெருக்கமாக பழகி வந்தனர். அந்த சமயத்தில் ஜெய் தினமும் குடிப்பதால் அவருக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என அஞ்சலியும்  லைட்டாக குடிக்க துவங்கினார்.  பின்பு இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அந்த பிரிவுக்கு மருந்தாய் அஞ்சலி தினம் தோறும் குடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த குடிப்பழக்கத்தால் அஞ்சலி தன்னுடைய  கட்டுக்கோப்பான உடலை இழந்து  பூசணிக்காய் போல்  அவரது உடல் ஏறிவிட்டது. இதனால் சினிமா வாய்ப்பும் அகலமாக கிடைக்காமல் போனதால், தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக்க குடி பழக்கத்தை நிறுத்திவிட்டு உடற்பயிற்சி மூலம்  உடல் எடையை குறைத்து இருக்கிறார். தற்போது அஞ்சலி  ஒரு சில பட வாய்ப்புகளை பெற்று  நடித்து வருகிறார்.

Also read: விட்டா கிரணையே மிஞ்சிடுவாங்க போல.. மாதவன் பட நடிகையா இது.? செகண்ட் ரவுண்டுக்கு விரிக்கும் வலை

நமீதா: தெலுங்கு படங்களில் அறிமுகமானாலும் அதன் பின் தமிழ் சினிமாவிற்கு எங்கள் அண்ணா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பின்பு தொடர்ந்து ஏய், சாணக்யா,பம்பரக் கண்ணாலே, ஆணை, நான் அவன் இல்லை, பில்லா, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டவர் தான் நமீதா,

இவரது கட்டழகை பார்த்து இளசுகள் கலங்கி போனார்கள். அந்த அளவிற்கு கிளாமர் தூக்கலாக தன்னுடைய படங்களில் காட்சியளித்த நமீதா 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அப்போது இவரைப் பார்க்கும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவிற்கு குண்டு குண்டுனு மாறிவிட்டார். காரணம் இவருடைய குடிப்பழக்கத்தால் தான் உடல் ஏறியது என்றும் சொல்லப்படுகிறது.

கிரண்: ஜெமினி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை கிரண். அதன் பின் அஜித் உடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம் என தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். பின்பு  ஐட்டம் பாடலுக்கும் டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்.

42 வயதாகும் கிரண் சோசியல் மீடியாவில் திணறடிக்க கூடிய ஹாட்டான  புகைப்படத்தை பதிவிடுகிறார். இதில் அவர் கொழுக்கு முழுக்குனு இருக்கிறார். இவர்  ஓவராக குடிப்பழக்கம் கொண்டவர் என்பதால் உடல் எடை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல போதை ஏறியதும் அவருக்குள் இருக்கும் சொர்ணாக்காவை பார்க்க முடியும்.  அந்த அளவிற்கு தர லோக்கல் ஆக நடந்து கொள்வாராம்.

Also read: தயாரிப்பிலும் தலையை விட்டு சின்னாபின்னமான சரத்குமாரின் 5 படங்கள்.. சுப்ரீம் ஸ்டார்க்கு வந்த மோசமான நிலைமை

அபிராமி: தமிழ், தெலுங்கு வெப் சீரிஸில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தான் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சோசியல் மீடியாவில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை விவாதம் செய்து கொண்டிருக்கிறார்.  ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற இவரும், ஓவர் குடிப்பழக்கத்தால் தன்னுடைய உடல் அமைப்பை பூசணிக்காய் போல் ஆக்கிவிட்டார்.

கங்கனா ரனாவத்: சர்ச்சிக்குரிய கருத்திற்கு பெயர் போன நடிகை கங்கனா ரனாவத் தற்போது  சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நடித்ததுடன் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களை சினிமா மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும்  கவனம் பெற்றவர் தான் கங்கனா.

பிரபல பாலிவுட் நடிகையான இவர் மீது பிரபலங்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதுவும் குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் அருந்துவதாகவும் புகார் அளித்தனர். இவருக்கு இருந்த மது பழக்கத்தால் உடல் எடையும் தாறுமாறாக ஏறியதும், அதன் பின் ஒரு கட்டத்தில் அதைக் குறைத்துக் கொண்டு உடற்பயிற்சியின் மூலம் மறுபடியும்  கட்டுக்கோப்பாக தனது உடல் எடையை வைத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: தேசிய விருது வாங்கிய நடிப்பு அரக்கி.. 41 வயதில் கிளாமர் குயினாக மாறி கிரணுக்கு கொடுக்கும் டஃப்

Trending News