வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவர்ச்சியை மட்டுமே வைத்து தூண்டில் போடும் 5 நடிகைகள்.. கண்ணா பின்னானு அலையும் பூஜா ஹெக்டே

Glamour Actress: சினிமாவில் இருக்கும் நடிகைகளை பொறுத்தவரை நடிப்பையும் தாண்டி கவர்ச்சியை காட்டினால் மட்டும்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதைப் தாரக மந்திரமாக வைத்து வருகிறார்கள். அதனால் சில நடிகைகள் கவர்ச்சியை மட்டுமே வைத்து பட வாய்ப்புகளைத் தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.

ராசி கண்ணா: இவர் தமிழ், தெலுங்கு மொழியில் பிசியாக நடித்து வருபவர். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். முன்னணி நாயகியாக இல்லை என்றாலும் கைவசம் பல படங்களை வைத்துக்கொண்டு உலா வருகிறார். ஆனால் கவர்ச்சிக்கு மட்டும் எந்தவித குறையும் இல்லாமல் இவருடைய ஆடையை குறைத்துக் கொண்டே வருகிறார். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் போட்டு எல்லாருடைய கவனத்தையும் இவர் பக்கம் திருப்புகிறார்.

Also read: தென்னிந்திய படங்களை பற்றி கேவலமாக பேசிய ராசி கண்ணா.. அந்த பயம் இருக்கணும்

ஆண்ட்ரியா: பாடகியாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் மற்ற ஹீரோயின்கள் போல இவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து வராத நிலையில் கவர்ச்சியை ஆயுதமாக வைத்து ரசிகர்களை கொக்கி போட்டு இழுத்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன்: இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒரு முன்னணி நடிகை என்ற ரேஞ்சுக்கு இவரால் வர முடியவில்லை. இதற்கெல்லாம் அஞ்சாத இவர் பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன இருக்கவே இருக்கு அழகும் தோற்றமும் என்று இவருடைய மொத்த கவர்ச்சியையும் காட்டி வருகிறார்.

Also read: தனுஷ் மோசமாக வேட்டையாடிய 7 நடிகைகள்.. ஓவராகவே போய் குடும்பம் நடத்திய ஸ்ருதிஹாசன்

ரகுல் பிரீத் சிங்: இவர் தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். இருந்தாலும் டாப் நடிகர்களுக்கு ஜோடி போடாத நிலையில் இருப்பதால் கவர்ச்சியை தாறுமாறாக காட்டுகிறார். இதை வைத்து பட வாய்ப்பு தேடி வரும் என்ற திட்டமோ என்னவோ.

பூஜா ஹெக்டே: இவர் தமிழ் சினிமாவிற்கு முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகினார். இது தோல்வியடைந்த நிலையில் தமிழில் வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கே தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த பின்பு தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் இவருக்கு வரவேற்பை கொடுக்காததால் நடிப்பையும் தாண்டி கவர்ச்சி தான் முக்கியம் என்று கண்ணா பின்னான்னு அலைகிறார். அதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதால் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Also read: பான் இந்தியா ஹீரோக்களுடன் நடித்தும் மண்ணை கவ்விய பூஜா ஹெக்டே.. அடி மேல அடி வாங்கிய 4 பிளாப் படங்கள்

Trending News