செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பெட் ரூம் சீன்க்கு டபுள் ஓகே சொல்லும் 5 நடிகைகள்.. இரண்டு படங்களில் எல்லை மீறி முகம் சுளிக்க வைத்த ஆண்ட்ரியா

படத்தில் வாய்ப்புக்காக தன் இமேஜே போனாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக நடிக்கும் ஹீரோயின்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இவற்றால் ஒரு சில நேரங்களில் பட வாய்ப்பை இழக்கவும் செய்கிறார்கள்.

இது போன்ற பெட் ரூம் சீன் இல் நடிக்கவும் ஒரு தைரியம் வேண்டும். அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க தெரிந்தவர்களே இதை ஏற்று நடிப்பார்கள். அவ்வாறு பெட் ரூம் சீன்க்கு டபுள் ஓகே சொன்ன 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ஒரு நிலையில் இல்லாத விடா முயற்சி.. விடாத பணத்தாசையில் எல்லாத்தையும் இழக்கும் அஜித்குமார்

அமலா பால்: பல படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து பெயர் பெற்றவர் அமலா பால். இவர் சற்றும் இமேஜ் பார்க்காமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை துணிந்து நடிக்கும் வல்லமை கொண்டவர். அதிலும் குறிப்பாக 2019ல் இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து இவர் மலையாளத்தில் டீச்சர் படத்தில் பெட் ரூம் சீன் காட்சிகளில் நடித்திருக்கிறார்.

ராய் லட்சுமி: படத்தில் தன் நடனத்தின் மூலம் ரசிகர்கள் நெஞ்சம் இடம் பிடித்தவர் ராய் லட்சுமி. மேலும் குறிப்பாக இவரின் கவர்ச்சி நடிப்பிற்கு கூடுதல் வரவேற்பு பெற்று வருகிறார். 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தில் இவரின் பெட் ரூம் சீன் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப்பட்டது. சற்றும் சலிக்காமல் இவர் இடம்பெற்ற கவர்ச்சியான காட்சி காண்போரை முகம் சுளிக்க வைத்தது.

Also Read: ஒரே நாளில் மோதும் 4 உச்சநட்சத்திரங்கள்.. நான் சளைத்தவன் இல்லை என சூர்யா போடும் ஆட்டம்

ஆண்ட்ரியா: பல திறமைகளை கொண்ட இவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்று வருகிறார். இவர் குறிப்பாக வட சென்னை, அவள் போன்ற படங்களில் எல்லை மீறிய நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். இப்படத்தில் இவர் இடம் பெற்ற காட்சிகள் காண்பவரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் இது போன்ற காட்சிகளுக்கு இவர் தன் இமேஜையே பொருட்படுத்துவதில்லை.

சதா: குடும்ப பாங்கான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் தன் வாய்ப்புக்காக கிடைத்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த டார்ச் லைட் என்னும் படத்தில் கவர்ச்சி காட்டும் கதாபாத்திரத்தில் பெரிதும் பேசப்பட்டார்.

Also Read: 29 வயசு வித்தியாசத்தில் திருமணம்.. 60 வயதில் மூன்றாவது மனைவிக்கு அடி போட்ட பிரபல நடிகர்

மோனிகா: அழகி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பின் பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். 2005ல் வெளிவந்த சண்டக்கோழி படத்தில் தன் கவர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இதுபோன்ற கவர்ச்சியான நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Trending News