சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹாலிவுட் லெவலுக்கு கவர்ச்சி காட்டிய 5 நடிகைகள்.. தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் ராஷ்மிகா

சமீபகாலமாக நடிகைகள் ஹாலிவுட் மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வருகிறார்கள். அதுவும் தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் அதீத கவர்ச்சி காட்டி இருந்தார். பொதுவாக நடிகைகள் கவர்ச்சி காட்டினால் அதிக பட வாய்ப்புகள் வருவதாக நினைத்து இவ்வாறு நடித்து வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா : ராஷ்மிகா இப்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. காரணம் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் ராஷ்மிகா தாராள கவர்ச்சி காட்டி இருந்தார். இதனால் அவரது சம்பளமும் அதிகமாகி உள்ளது.

யாஷிகா ஆனந்த் : விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் யாஷிகா ஆனந்த். படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் யாஷிகா இப்போது போட்டோ சூட்டிலும் தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Also Read : புரளியால் ராஷ்மிகா வைத்த செக்.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

வித்யா பிரதீப் : வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்த வித்யா பிரதீப் ஒரு நடனக்கலைஞர் ஆவார். நல்ல நடிப்பு திறமை கொண்ட இவர் இப்போது ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க கையில் எடுத்து இருக்கும் கவசம் தான் கவர்ச்சி. இப்போது ஹாலிவுட் லெவலுக்கு படங்களில் கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார்.

ஆண்ட்ரியா : பாடகியாக சினிமாவில் நுழைந்த ஆண்ட்ரியா அதன் பிறகு தனது நடிப்பு திறமையாலும் பட்டையை கிளப்பி வந்தார். இவர் நடித்த பிசாசு 2 படம் இன்னும் வெளியாகாத நிலையில் அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.

பூஜா குமார் : காதல் ரோஜாவே படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா குமார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தில் நடித்திருந்தார். பூஜா குமாரும் ஹாலிவுட் சினிமாவே மிரளும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

Also Read : ‘ஏ’ சர்டிபிகேட் படங்களில் அசால்ட் பண்ண 5 நடிகைகள்.. எல்லை மீறிய ஆண்ட்ரியா

Trending News