வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மும்பையில் பிறந்து பாலிவுட்டில் ஜெயிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்ஸ்.. பாலிவுட் கதவுகள் மூடப்பட்ட காஜல் அகர்வால்

5 Heroines Who Could Not Win : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் அனைவராலும் அறியும் அளவிற்கு பரிச்சயமாக இருந்தாலும், சில கதாநாயகிகளுக்கு தாங்கள் பிறந்த இடத்தில் அந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனது. அப்படி சொந்த ஊராணா மும்பையில் ஜெயிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்ஸ் பற்றி பார்க்கலாமா!

கிரண் : “ஜெமினி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ரசிகர்கள் அனைவரையும் தனது நடிப்பினால் ரசிக்க வைத்த கிரண் இதில் ஒருவர். இவர் பாலிவுட்டியில் “யாடேன்” என்னும் திரைப்படம் நடித்தார். ஆனால் அத்திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் பாலிவுட்டில் சரியான வாய்ப்புகளும் கிடைக்கமால் பொன்னது, இருப்பினும் தமிழில் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை எனும் விருதினை வாங்கினார். தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.இவர் தற்போது “லியோ” திரைப்படத்திதில் நடித்து உள்ளதாக தகவல் வெளியானது.

Also Read : ஓவர் குடியால் பூசணிக்காய் போல் மாறிய 5 நடிகைகள்.. போதைய போட்டா சொர்ணாக்கா லெவல் காட்டும் கிரண்

ஜோதிகா: தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான ஜோதிகா இவர்களுள் ஒருதார்.”டோலி ஸஜ்தா கே ரக்ஹ்ன” ஹிந்தி திரைப்படத்தின் கதாநாயகி ஆக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியில் முடிந்தது. பிறகு அவர் தமிழில் “வாலி” திரைப்படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து இவருக்கு வரிசையாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த” குஷி”,”சந்திரமுகி” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

காஜல் அகர்வால் :“கியூன்!ஹோ கயா ந ” என்னும் திரைப்படத்தில் பாலிவுட்டில் அறிமுகமன்னார்.ஆனால் அத்திரைப்படம் தோல்வியில் முடிந்தது.இதனால் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு தெலுகு, தமிழ் போன்ற திரைப்படங்கள் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் “மகதீரா” என்னும் படத்தின் மூலம் இவர் பிரபலமானார்.அதைத்தொடர்ந்து இவருக்கு பெரும்பாலும் தமிழ்,தெலுங்கு போன்ற திரைப்படங்களில் அதிகமாக வாய்ப்பு கிடைத்தது . முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல்,இவருக்கு முதல் படம் பாலிவுட்டில் சரியாக அமையாத காரணத்தினால்,எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியானது.

Also Read : தளபதி 68ல் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திய ஜோதிகா.. சாய்ஸை, சான்ஸாக மாற்றிய செல்ல ஹீரோயின்

தமன்னா: தெலுங்கு, தமிழ், ஹிந்தி திரை உலகில் பரிச்சயமானவர் தான் தமன்னா,இவருக்குமே பாலிவுட்டில் பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இவர்”சந்த் ச ரோஷன் செஹ்ரா” என்னும் இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். திரைப்படம் தோல்வியில் முடிந்தது.பின்னர் இவர் தமிழ், தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். இவர் நடிப்பில் வெளியான “பாகுபலி தி பிகினி” என்னும் திரைப்படம் இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. என்னதான் தமிழிலும் பல படங்கள் நடித்து இருந்தாலும் இவர் பிறந்த இடத்தில் வாய்ப்புகள் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.

ரகுல் ப்ரீத்தி சிங் :“கிள்ளி”என்னும் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகம் ஆனாவர் ரகுல் ப்ரீத்தி சிங்க். இவரும் இந்த லிஸ்டில் ஒருவர் தான். பெரிதாக பாலிவுட்யில் இருந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.இவருக்கு பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் போன்ற திரைப்படங்களில் தான் வாய்ப்பு அதிகமாக கிடைத்தது. தற்போது இந்தியன் 2 படத்திலும் இவர் நடிக்க இருக்கிறார்.

Also Read : ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய தமன்னா ஜோடி.. ஜாலி மூடில் காதலுடன் ஊர் சுற்றும் காவாலி

Trending News