புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெறுக்கத்தக்க சினிமாவில் வந்த 5 லிப் லாக் காட்சிகள்.. சூர்யாவிடம் நடிகை பண்ணிய சேட்டை

Tamil Movies: சினிமாவில் கொஞ்சம் கவர்ச்சியை காட்டினால் தான் அந்த படம் ஓடும் என்பதாலே அதை காலாகாலமாக பின்பற்றி வருகின்றனர். ஏனென்றால் பெரும்பாலும் திரையரங்குகளுக்கு இளசுகள் மட்டுமே வருவதால் படங்களில் லிப் லாக் காட்சிகளை வைக்கின்றனர். அதிலும் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் வெறுக்கத்தக்க லிப் லாக் காட்சிகள் இடம் பெற்ற 5 படங்களை பற்றி பார்ப்போம்.

புன்னகை மன்னன்: 80களில் எல்லா நடிகைகளுடனும் முத்த காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்துக் கொண்டிருந்த உலக நாயகன் கமலஹாசன், புன்னகை மன்னன் படத்தில் காதலி ரேகா உடன் செத்து விடலாம் என்ற முடிவுடன், மலை உச்சியில் லிப் லாக் அடிக்கும் சீன் பார்ப்பதற்கே வெறுக்கத்தக்க வகையில் இருக்கும்.

Also Read: பெயரே தெரியாமல் அழகில் மயக்கும் 5 ஆன்ட்டிகள்.. கமல் செய்த சூழ்ச்சியை சுக்கு நூறாக்கிய ஆஷா சரத்

குருதிப்புனல்: கமல் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக வெளியான குருதிப்புனல் படத்தில் கௌதமி உடன் உலக நாயகன் அடித்த லிப்லாக் காட்சி இன்றும் பார்ப்போரை கண் கூச வைக்கும் அளவுக்கு இருக்கும். இந்த படத்தில் நடிக்கும் போதே கௌதமி மற்றும் கமல் இருவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்த நிலையில், அந்தக் காட்சியை அவ்வளவு அனுபவித்து நடித்தனர். அந்த காட்சியை பார்க்கும் போதே அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கம் அப்பட்டமாக தெரியும்.

பிரண்ட்ஸ்: விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நெருங்கிய நண்பர்களாக நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்திலும் வெறுக்கத்தக்க ஒரு முத்த காட்சி இடம் பெற்றிருக்கும். இதில் கூச்சத்துடன் இருக்கும் சூர்யாவை அவருடைய காதலி விஜயலட்சுமி தனி அறைக்குள் இழுத்து வைத்து அடிக்கும் லிப் லாக் காட்சி, பார்ப்பதற்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

Also Read: அண்ணன்னு சொல்லி, ஐசரி கணேஷ் அடிச்ச அந்தர் பல்டி.. உலக நாயகனால் தலை தப்பிய சிம்பு

அவள்: இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் சித்தார்த் இருவரும் கணவன் மனைவியாக நடித்தனர். இதனால் இவர்களுக்கிடையே நெருக்கமான காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. இந்த படத்தை நிச்சயம் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கவே முடியாது. அதிலும் இதில் இடம் பெற்ற லிப் லாக் காட்சி கொஞ்சம் ஓவராகவே இருக்கும்.

இதய திருடன்: ஜெயம் ரவி, கம்னா ஜெத்மலானி நடிப்பில் வெளியான ரசிக்க வைத்த காதல் திரைப்படம் தான் இதய திருடன். இந்தப் படத்தில் கம்னா ஜெத்மலானி தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் ஜெயம் ரவியை காதலிக்கவே இல்லை என நடிப்பார். ஆனால் அவர்களுக்கிடையே நடக்கும் செல்ல சண்டைகளும் அவ்வளவு அழகாக இருக்கும். அத்துடன் எதிர்பாராத நேரத்தில் ஜெயம் ரவி இந்த படத்தில் கம்னா ஜெத்மலானியை லிப் லாக் செய்தது பார்ப்பதற்கே ஓவர் கவர்ச்சியாக தெரிந்தது.

Also Read: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்.. ஆண்டவரால் கம்பேக் கொடுக்கும் பாலிவுட் ஹீரோ

Trending News