வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 5 பிரபலங்கள்.. விளம்பரங்களை கொடுத்தே உஷார் செய்த லெஜெண்ட்

நடிகை சினேகா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். குடும்பப் பாங்கான கதாநாயகி என்றால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நினைவுக்கு வருவது சினேகா தான். அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். நடிகை சினேகாவுடன் முக்கியமான இந்த ஐந்து பிரபலங்கள் கிசு கிசுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சுசி கணேசன்: நடிகை சினேகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சுசி கணேசன். அந்த முறையில் சினேகாவுக்கு அவர் மீது நல்ல மரியாதை இருந்தாலும், இயக்குனருக்கு அவர் மீது காதல் இருந்திருக்கிறது. இதை சினேகா ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒரு காட்சியில் சினேகா அழுவது போல் நடிக்க வேண்டும். அது சரியாக அமையவில்லை என்று சொல்லி சுசி கணேசன் சினேகாவை ஓங்கி அறைந்து விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.

Also Read:2 பொண்டாட்டி இருந்தும் மரணப்படுக்கையில் பார்த்துக்க கூட ஆளில்லை.. வேதனையுடன் பேசிய பயில்வான்

நாக் ரவி: நடிகை சினேகா நாக் ரவி என்னும் தொழிலதிபர் ஒருவருடன் கிசுகிசுக பட்டார் . இவர்களது காதல் திருமணம் வரை சென்றது. இவர்கள் இருவருடைய உறவுக்கும் முழுக்க முழுக்க சினேகாவின் அக்கா கீதாவும் ஒரு காரணம் என்று அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த உறவு நிச்சயதார்த்தத்தோடு முடிந்து விட்டது.

ஸ்ரீகாந்த்: நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்து வந்தவர்கள். அப்போது நிறைய படங்கள் சேர்ந்து நடித்தனர். அந்த சமயங்களில் சினேகா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாட்டால் இவர்களது காதல் திருமணம் வரை செல்லாமல் முடிந்து விட்டது.

Also Read:டாப் ஹீரோவை கண்ட்ரோலில் வைத்திருந்த நடிகை.. பொறாமையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய சேச்சி

லெஜன்ட் அண்ணாச்சி: நடிகை சினேகாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது சரவணா ஸ்டோர் விளம்பரம். அந்தக் கடையின் விளம்பரங்கள் என்றாலே கண்டிப்பாக சினேகா தான் நடிப்பார் என்பது அனைவரும் அறிந்து ஒன்றுதான். இதற்கு காரணம் கடையின் உரிமையாளர் லெஜன்ட் அண்ணாச்சியுடன் சினேகாவுக்கு காதல் இருந்தது தான் என்று கூட இன்று வரை பேசப்படுகிறது.

தனுஷ்: தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கேரக்டர்களின் மட்டுமே நடித்த சினேகா, செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார். இதில் தனுஷ் மற்றும் சினேகாவுக்கு இடையே எக்கச்சக்கமான கிளாமர் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக கூட அப்போது கிசுகிசுக்கள் வெளியாகின.

Also Read:மது, மாது என அடிமையாகி சீரழியும் வாரிசு.. காதலியுடன் அந்தரங்க நெருக்கம், கேள்விக்குறியான சினிமா வாழ்க்கை

Trending News