திறமையான நடிகை என்ற பெயருடன் பல வருடங்களாக சினிமாவில் கொடி கட்டி பறப்பவர் தான் அந்த நடிகை. அது மட்டுமின்றி இவர் யாரும் ஏற்க தயங்கும் துணிச்சலான கேரக்டரை கூட அசால்டாக நடித்துக் கொடுத்து விடுவார். இப்படி புகழின் உச்சியில் இருக்கும் இவர் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர்.
அதாவது நடிகையின் வாழ்க்கையில் பல காதல்கள், பல பிரேக்கப்புகள் இருக்கின்றன. இத்தனைக்கும் 50 வயதிலும் இவர் திருமணமே வேண்டாம் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருகிறார். அதற்காக இல்லற வாழ்க்கையில் இவருக்கு நாட்டம் இல்லை என்ற அர்த்தம் கிடையாது.
Also Read: போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு!. அரசியல் தலைவர்களால் கண்டமான நடிகை
திருமணம் என்ற ஒரு பந்தத்திற்குள் சிக்கி கஷ்டப்பட வேண்டாம் என்றுதான் நடிகை சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறாராம். இப்படி ஒரு புதுமைப் பெண்ணாக இருக்கும் நடிகை மற்ற விஷயத்திற்கு எல்லாம் தடை சொல்வது கிடையாது. அதாவது இந்த நடிகை ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தன்னுடைய காதலரை மாற்றி விடுவாராம்.
பிடிக்கும் வரை என்ஜாய் செய்துவிட்டு பிறகு வேறு காதலரை தேடுவது தான் இவருடைய பாலிசி. அப்படித்தான் சமீப காலமாக இவர் தன்னைவிட வயது குறைந்த ஒரு இளைஞரோடு காதலில் இருக்கிறாராம். இந்த விஷயத்தை தான் பலரும் அதிர்ச்சி விலகாத நிலையில் கிசுகிசுத்து வருகின்றனர். ஏற்கனவே இந்த ஆன்ட்டி பிரபல நடிகர் ஒருவரின் குடும்பத்தில் வேட்டு வைத்தது பலருக்கும் தெரியும்.
Also Read: ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா?. 30 வயது வித்தியாசத்தால் வாரிசு இல்லாமல் அவதிப்படும் நடிகை
திருமணமாகி வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கும் அந்த நடிகருடன் பசைப்போட்ட மாதிரி ஒட்டிக்கொண்டே திரியும் இந்த நடிகையின் செயல் பல சர்ச்சைகளையும் கிளப்பியது. இதில் நடிகையின் அந்தரங்க பக்கங்கள் மீடியாவில் கசிந்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.