சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பணத்திமிரால் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்த 6 நடிகர்கள்.. இஷ்டத்திற்கு காதலித்து அடங்கிப் போன சிம்பு

6 Play Boy Actors: பண திமிரால் புகழின் உச்சத்தில் இருந்த 6 நடிகர்கள், தங்களுடன் நடிக்கும் நடிகைகளை இஷ்டத்திற்கு காதலித்து இஷ்டம் போல் வாழ்ந்து இருக்கின்றனர். அதிலும் சிம்பு காதலித்த நடிகைகளின் லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கிறது. முன்பு அவர் தீராத விளையாட்டுப்  பிள்ளையாகவே இருந்திருக்கிறார், ஆனால் இப்போது எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறார்.

சரத்குமார்: 90களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த சரத்குமார், அன்றைய காலகட்டத்தின் பிளேபாயாகவே இருந்திருக்கிறார். இவர் கூட நடித்த நடிகைகள் ஒருத்தரை கூட விட்டு வைக்கவில்லை. தேவயானி,  நக்மா,  ஹீரா,  மீனா  கடைசியில் ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அதற்கு முன் மனைவியை விவாகரத்து செய்தார்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டாராக கோலிவுட்டில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் 72 வயதானாலும் எனர்ஜி குறையாமல் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் 80களில் புகழின் உச்சத்தில் இருந்தபோது இவருடைய காதல்  வலையில் ராதிகா, சில்க் ஸ்மிதா, ஸ்ரீதேவி, லதா,  அமலாஎன நிறைய நடிகைகளை விழ வைத்திருக்கிறார்.

Also Read: 2ம் திருமணத்திற்கு அடி போட்ட ஐஸ்வர்யா.. என்னடா வாழ்க்கை இது என மாலத்தீவு கிளம்பிய ரஜினி

சித்தார்த்: 40 வயதை கடந்தாலும் தன்னை ஒரு இளசு போலவே காட்டிக் கொள்பவர் தான் நடிகர் சித்தார்த். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பின்னணி பாடகி மேக்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். அதன்பின் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். பின்பு திரிஷாவையும் காதலித்தார், இவர்கள் சில மாதத்திலேயே பிரிந்து விட்டனர். பின்பு சமந்தாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் வரை சென்று பிரிந்து விட்டனர். இப்போது அதிதி ராவ் உடன் டேட்டிங் செய்து வருகிறார். இது எவ்வளவு நாள் போகும் என்பது தெரியலை.

விஷால்: பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெகு சுலபமாகவே கதாநாயகனாக என்ட்ரி கொடுத்த விஷால், பண திமிரில் பிளேபாயாகவே வாழ்ந்து வந்தவர். நடிகைகளான வரலட்சுமி  சரத்குமார்,  லட்சுமி மேனன், ஸ்ரீ ரெட்டி என விஷால் இன்னும் பல பெண்களுடன் பார்ட்டி பண்ணிக்கொண்டு ஜாலியாக இருந்துள்ளார். இதனால் இவரை நிச்சயதார்த்தம் செய்த பெண் இவரை வேண்டாம் என்று சொல்லி சென்று விட்டார்.

Also Read: விடாமுயற்சிக்காக திரிஷா இடத்தை தட்டி பிடித்த ஐட்டம் நடிகை.. யாருதான் அஜித்துக்கு ஜோடி

சிம்பு: லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக சிறுவயதிலிருந்து சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் சிம்பு நடிகராக மட்டுமல்லாமல் பாடல் பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் பிச்சு உதறுவார். அதனால் அசுர வளர்ச்சியில் சிம்பு இருந்த சமயத்தில் அவருடன் இணைந்து நடிகைகள் யாராக இருந்தாலும் எப்படியாவது தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்தது விடுவார். 

தனுஷின் திருமணத்திற்கு முன்பே ஐஸ்வர்யா  ரஜினிகாந்த்திற்கும் சிம்பு-வுக்கும் காதல் இருந்தது. அதன் பின்பு தான் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்பு ஜோதிகா, நயன்தாரா, லேகா வாஷிங்டன்,  திரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என இவருடன் நடித்த எல்லா நடிககைகளையும் காதல் செய்து பிளேபாயாகவே வாழ்ந்து வந்தார். இப்போது தன்னுடைய  சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கி, நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

Also Read: ரஜினி, அஜித் இணைந்து நடிக்கும் படம்.. விஜய்யை காலி செய்ய சூப்பர் ஸ்டார் போட்ட புது பிளான்

அதர்வா: நடிகர் முரளியின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட இளம் நடிகர் அதர்வா அப்பாவின் பெயரை  கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே உடன் நடிக்கும் நடிகைகளுடன் கடலை போட்டு, அவர்களை எப்படியாவது டேட்டிங் செய்ய கிளம்பி விடுவார். அப்படி இவர் நடித்த கயல் ஆனந்தி, வேதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது இன்னும் பல ஹீரோயின்களுடன் ஊர் சுற்றுவதால் இவருக்கு சினிமா வாய்ப்பே வருவதில்லை.

Trending News