வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

அசிங்கப்பட்டாலும் கிசுகிசுவில் சிக்கி சொகுசாக இருக்கும் 6 நடிகைகள்.. ரஞ்சிதாவே பரவால்லன்னு யோசிக்க வைத்த ராஷ்மிகா

6 actresses who get caught up in gossip: எந்த ஒரு விஷயமும் நெருப்பில்லாமல் புகையாது, அது போல தான் சினிமாவில் நடிக்கும் நடிகைகளின் பெயர் டேமேஜ் ஆகும் அளவிற்கு கிசுகிசுவில் சிக்கி இருக்கிறது.

ஆனாலும் அவர்கள் எந்த அளவுக்கு அசிங்கப்பட்டு இருந்தாலும் அதையெல்லாம் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி சில நடிகைகள் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

ரஞ்சிதா: நித்தியானந்த உடன் மோசமான வீடியோவில் சிக்கி ஒட்டுமொத்த பெயரையும் இழந்து தற்போது தனி தீவில் கைலாசம் என்ற புது நாட்டை உருவாக்கி அங்கே உல்லாசமாக இருந்து வருகிறார்.

ராஷ்மிகா: வாய்ப்பு வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போக நான் தயங்க மாட்டேன் என்பதற்கு ஏற்ப ராஷ்மிகா ஓவர் கிளாமராக நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளிவந்த அனிமல் படத்தில் இவருடைய காட்சிகளை பார்க்கும் பொழுது முகம் சுளிக்கும் அளவிற்கு மோசமாக இருக்கிறது.

இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துட்டு கொடுத்தால் போதும் என்று கண் கூசும் அளவிற்கு நடித்து வருகிறார். இதை பார்க்கும் பொழுது இவரை விட ரஞ்சிதா எவ்வளவோ பரவாயில்லை என்று யோசிக்க வைக்கிறது.

அமலா பால்: சினிமாவும் முக்கியமில்லை குடும்ப வாழ்க்கையும் முக்கியமில்லை என்று அமலாபால் அவருடைய இஷ்டத்துக்கு தான் பல விஷயங்களை செய்து வந்தார். அந்த வகையில் இவரை சுற்றி சர்ச்சைக்குரிய விஷயங்கள் பல வெடித்தது.

அதிலும் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் சிகரெட் அடிப்பது, நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸுடன் ஊர் சுற்றுவது போன்ற அட்ராசிட்டி வேலைகளை பார்த்து வந்தார். கடைசியாக இப்பொழுது ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து கல்யாணம் பண்ணி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை

ஸ்ரீதிவ்யா: எந்த புத்துல என்ன பாம்பு இருக்கு என்று சொல்ல முடியாது என சொல்வார்கள். அது போல தான் நடிகை ஸ்ரீதிவ்யாவும். இருக்கும் இடம் தெரியாமல் கமுக்கமாக நடித்துவிட்டு போன நடிகை இடையில் வாய்ப்பு இல்லாததால் பப்பு பார்ட்டி என ஆட்டம் போட்டு ஃபுல் என்ஜாய்மெண்டுடன் சுற்ற ஆரம்பித்துவிட்டார். இதனால் இவருடைய கேரியர் மட்டும் இல்லாமல் பெயரும் கெட்டுப் போய் விட்டது.

சுருதிஹாசன்: ஸ்ருதிஹாசனிடம் சொல்லும்படியாக எத்தனை திறமைகள் இருக்கிறதோ அதற்கு மேலாக பாய் பிரண்ட்ஸ் இருக்கிறார்கள். அதிலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால் இவருடைய பெயர் அசிங்கப்பட்டு விட்டது. ஆனாலும் அதையெல்லாம் தூசி தட்டும் விதமாக தட்டிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்.

கிரண் ராதோட்: ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த கிரன் போகப் போக வாய்ப்பு இல்லாததால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். பிறகு சொகுசு வாழ்க்கைக்கு வாழ ஆசைப்பட்டு கிளாமராக அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது கிளாமர் சம்பந்தப்பட்ட போட்டோ வீடியோக்களை கிரியேட் பண்ணி அதற்கான ஒரு ஆப் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். இப்படி அசிங்க பிடித்த வேலையை பார்த்து வந்தாலும் சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக எதைப்பற்றியும் கண்டு கொள்ளவில்லை.

இப்படி சினிமாவிற்குள் நுழைந்த இந்த ஆறு நடிகைகள் செய்யும் செயல்களால் பெரிய அளவில் அசிங்கப்பட்டாலும் தொடர்ந்து அதை செய்து கொண்டே தான் வருகிறார்கள்.

Trending News