வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

உடல் பாகங்களை வைத்து அடையாளப்படுத்தும் 6 நடிகைகள்.. தொடையை இன்சூரன்ஸ் செய்த ரம்பா

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில கதாபாத்திரங்கள் அடைப்பெயர் கொண்டு மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது. அவ்வாறு தன் அங்கங்களை கொண்டு ரசிகர்கள் இடையே கவர்ச்சி கன்னியாய் வலம் வந்த கதாநாயகிகள் ஏராளம்.

மேலும் கூடுதல் சிறப்பாக பாலிவுட்டில் தன் அங்கங்களை இன்சூரன்ஸ் செய்த நடிகர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவில் அங்கங்களின் சிறப்புகளை கொண்டு பெரிதும் பேசப்பட்ட 6 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: தன்னை மீறி பாராட்டு வாங்கிய கோவை சரளாவை வச்சு செய்த நடிகர்.. விரக்தியில் பட வாய்ப்பை இழந்த கொடுமை

மீனா-கண்: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த முன்னணி கதாநாயகி தான் மீனா. இவர் கண் அழகாலும், கொஞ்சி பேசும் பேச்சாலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். இவரின் கண்ணசைவிற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு பல படங்களில் ஹீரோயின் ஆக நடித்து பெயர் பெற்றவர்.

ரம்பா-தொடை: ஆயிரமே இவர் அழகாக இருந்தாலும் இவரின் தொடை மீது தான் சிலருக்கு ஈர்ப்பு அதிகம். அந்த அளவிற்கு தன் அங்கங்களை கொண்டு ஆடிய நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் பெயரில் இன்று வரை தமிழ் சினிமாவில் ரம்பா என்றால் தொடை என்ற அர்த்தத்திற்கு மாறிவிட்டது. மேலும் இவர் தன் தொடைக்கு இன்சூரன்ஸ் செய்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு நான் செய்திருந்தால் என் தலை முடிக்கு தான் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார் ரம்பா.

Also Read: யாருமே யோசிக்காத விஷயத்தை செய்த அஜித்.. படம் கை கொடுக்கா விட்டாலும் இந்த வேலையில அமோக லாபம்

சிம்ரன்-இடை: நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே போன்ற படங்களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர்தான் சிம்ரன். இவர் தன் அங்கமான இடையை காட்டி ரசிகர்களை சொக்க வைத்தார் என்றே கூறலாம். அவ்வாறு இவர் தன் நடனத்தின் மூலம் கனவு கன்னியாய் வலம் வந்தவர்.

ஹன்சிகா-கன்னம்: ட்ரெண்ட் ஹீரோயினான ஹன்சிகா தமிழில் சிங்கம் 2, மாப்பிள்ளை, அரண்மனை போன்ற படங்களில் தன் நடிப்பினை வெளிக்காட்டியவர். இவருடைய சிறப்பு அம்சங்களாக பார்க்கையில், இவரின் கொழு கொழு கன்னத்திற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அவ்வாறு ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்.

Also Read: அரைத்த மாவையே அரைத்து வெற்றி கண்ட 5 இயக்குனர்கள்.. ஐந்து நிமிடத்தில் கோடீஸ்வரனாக்கிய விக்ரமன்

ஸ்ரீதேவி-கண்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்கள் ஆன கமல், ரஜினி உடன் பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. அந்த காலகட்டத்தில் இவரின் கண்ணசைவில் சொக்கி விழுந்தவர்கள் ஏராளம். அந்த அளவிற்கு தன் கண்ணால் ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்தவர் தான் ஸ்ரீதேவி.

தமன்னா-மில்க் பியூட்டி: ஹீரோயின்களை பொறுத்தவரை அழகாக இருப்பார்கள் ஆனால் இவரின் பால் போன்ற நிறம் இவருக்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்தது. தன் நிறத்தின் மூலம் எளிமையான நடிப்பினை வெளிக்காட்டி ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் தான் தமன்னா.

Also Read: லவ்வருடன் வசமாக சிக்கிய தமன்னாவின் ட்ரெண்டாகும் போட்டோ.. கருப்பு உடையில் கலக்கலாக வந்த ஜோடி

Trending News