திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனுஷ் மோசமாக வேட்டையாடிய 7 நடிகைகள்.. ஓவராகவே போய் குடும்பம் நடத்திய ஸ்ருதிஹாசன்

நடிகர் தனுஷ் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறியவர். எந்த அளவுக்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ, அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். இவர் கூட சேர்ந்து நடிக்கும் நடிகைகளுடன் பல வகைகளில் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். இதில் பல நடிகைகளின் விவாகரத்துக்கு கூட இவர் தான் காரணம் என பல மீடியாக்கள் பேசின. இப்படி நடிகர் தனுஷ் பல நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார்.

ஸ்ருதிஹாசன்: தனுஷ், நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து 3 திரைப்படத்தில் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்தார். இந்த படத்தில் ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் காதல் காட்சிகள் ரொம்ப எல்லை மீறி போகும். இதில் இவர்கள் நடிப்பை மீறி உண்மையாகவே வாழ ஆரம்பித்து, மிகப்பெரிய பஞ்சாயத்து ஆரம்பித்தது.

Also Read:ரொமான்ஸுக்காக 15 மணி நேரம் தவம் கிடந்த இயக்குனர்.. பொறுப்பில்லாமல் தூங்கிய விஜய், த்ரிஷா

அமலாபால்: வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷுடன், அமலா பால் இணைந்து நடித்தார். இது அவர் திருமணத்திற்கு பிறகு நடித்த திரைப்படம். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நேரத்தில் அமலாபாலுக்கு, அவருடைய காதல் கணவருடன் விவாகரத்தும் நடைபெற்றது.

சமந்தா: நடிகை சமந்தா தனுஷ் உடன் இணைந்து தங்க மகன் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் சமந்தாவுக்கு குடும்ப பாங்கான கேரக்டர் என்றாலும் தனுஷ் உடன் காதல் காட்சிகள் அதிக நெருக்கமாக வைக்கப்பட்டிருந்தன.

திரிஷா: நடிகர் தனுஷ் கொடி திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதே நேரத்தில் திரிஷா மட்டும் தனுஷ் நெருங்கி பழகுவதாக வதந்திகளும் கிளம்பின. அதற்கு ஏற்றார் போல் இருவருக்கும் படத்தில் காதல் காட்சிகளும் நெருக்கமாக இருந்தது.

Also Read:தனுசை தேடி நடிகைகளே வருவாங்க.. அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்திய பிரபலம்

எமி ஜாக்சன்: நடிகை எமி ஜாக்சன் தங்கமகன் திரைப்படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்தார். கல்லூரி பருவத்தில் இருவரும் காதலிப்பது போல் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் காட்சிகள் ரொம்பவும் நெருக்கமாக படமாக்கப்பட்டிருந்தன.

பார்வதி நாயர்: சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்று ட்விட்டரில் ஒரு ஹேஷ்டாக் ஆகியது. இது முழுக்க முழுக்க நடிகர் தனுஷை சுற்றியே நடந்தது என்று சொல்லலாம். அதில் பாடகி சுசித்ரா, தனுஷ் மற்றும் பார்வதி நாயர் ஒன்றாக இருக்கும் வீடியோவை விரைவில் தான் வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ப்ரியா பவானி ஷங்கர்: நடிகர் தனுஷுக்கு சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இருந்தாலும் வழக்கம் போல நடிகர் தனுஷ் உடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார்.

Also Read:இதோட எல்லாத்துக்கும் குட் பை, இனி இப்படித்தான்.. தனுஷ் எடுத்த அதிரடி முடிவு

Trending News