Vinitha: அம்சமா அழகா ஒரு பொண்ண பார்த்தேன் என்று விக்னேஷ் சிவன் எழுதியிருப்பார். இந்த வரிக்கு அழகாக பொருந்தக்கூடியவர் நடிகை வினிதா.
கலையான முகம், வெட்டு பல் என வினிதாவிடம் எல்லாமே அழகுதான். வினிதா என்று சொன்னாலே கட்டபொம்மன் படத்தில் சரத்குமார் உடன் பிரியா பிரியா ஓ பிரியா பாட்டுக்கு ஆடியது தான் பலருக்கும் ஞாபகம் வரும்.
குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியானார் வினிதா. அவரே எதிர்பார்க்காத இந்த வெற்றி ஒருநாள் முடிவுக்கு வந்தது.
90களின் அழகு தேவதை நடிகை வினிதா
நம்பர் ஒன் நாயகி ஆன பிறகும் தன்னுடைய நடிப்பை விட வினிதாவுக்கு கிளாமர் உடைகள் அதிக முக்கியத்துவம் ஆனது.
மேலும் வினிதா நடித்த நிறைய படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடித்தார்கள். வினிதாவின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்.
இந்த நிலையில் திடீரென நடிகை ஒருவர் தவறான தொழில் செய்து கைதானார் என்ற செய்தி. நாளிதழில் வெளியான போட்டோ நடிகை வினிதா உடையது.
ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் இந்த விஷயம் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. மார்க்கெட் போன வினிதா தன்னுடைய தம்பியை வைத்து படம் தயாரிக்க முயற்சி செய்திருக்கிறார்.
![Vinitha](https://www.cinemapettai.com/wp-content/uploads/2025/02/vikatan_2024-11-04_w8vs4z0f_vinitha_6.avif)
இந்த முயற்சியின் பலன் தான் காஸ்டிங் கவுச் மூலம் இது போன்ற தொடர்புகள் கிடைத்தது.
என்னை கைது செய்றீங்க என்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ஆண்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று தைரியமாக கேள்வி கேட்டார் வினிதா.
சினிமாவில் ஜெயிப்பதற்கு 90% அழகு இருந்தாலே போதும். 100% முக அழகுடன் ரசிகர்களை கவர்ந்த வினிதா கைதுக்குப் பிறகு தன் முகத்தை மூடிக்கொண்டு தலைமறைவாக வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.