புதன்கிழமை, ஜனவரி 8, 2025

முதல்முறையாக பலான புகைப்படம் வெளியிட்ட பிகில் அம்ரிதா.. கடைசியில் நீங்களுமா இப்படி!

பிகில் படத்தின் மூலம் விஜய்க்கு பெரிய வரவேற்பு கிடைத்ததோ இல்லையோ அந்த படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் என்ற இளம் நடிகைக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. அதைவிட மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது என்று சொல்வதே சரியாக இருக்கும்.

அதற்கு முன்னால் படை வீரன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் பிகில் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் பிக் பாஸ் கவின் ஜோடியாக லிப்ட் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது. தெலுங்கிலும் அமிர்தா ஐயர் நடித்த சில படங்கள் ரிலீஸாகி ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சினிமாவின் அடுத்த கட்ட நேரத்தில் இருக்கும் அமிர்தா ஐயர் தனக்கு வரும் வாய்ப்புகளை தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள கொஞ்சம் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

முதலில் குட்டியான உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் பங்கு பெற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

அதில் கொஞ்சம் உச்ச கவர்ச்சியில் கிளுகிளுப்பாக தான் உள்ளார் அமிர்தா ஐயர். குடும்ப குத்து விளக்கு நாயகி என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

amirtha-bigil
amirtha-bigil

Trending News