நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிட்ட சிம்ரன்.. 44 வயதிலும் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்ல!

90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார்.

மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான்  கோலிவுட்டில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என அனைவருடனும் சிம்ரன் ஜோடி போட்டுள்ளார்.

அதேபோல், 2000 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை சிம்ரன் ஒருவரே ஆவார். ஆம், சிம்ரன் படம் ஒன்றுக்கு 75 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாராம்.

இதனைத் தொடர்ந்து தனது சிறுவயது நண்பரான தீபக் பகாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் சிம்ரன். தற்போது சிம்ரன் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் சிம்ரன் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த எவராலும் சிம்ரனுக்கு 44 வயது என்றால் நம்பவே முடியாது.

Simran-1
Simran-1

ஏனென்றால், சிம்ரன் அந்த புகைப்படங்களில் அல்லி பூக்கள் சூழ தண்ணீருக்குள் மாடல் உடையில் படுத்தபடி கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் சிம்ரன் கடல் கன்னியையே மிஞ்சும் அளவிற்கு அழகில் பிரம்மிப்பூட்டடியுள்ளார்.

Simran-2
Simran-2

மேலும் இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர். எத்தன வயசானாலும் சிம்ரன் சிம்ரன் தாங்க!

Simran-3
Simran-3