வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கண்மணி சீரியல் நடிகையின் கண்ணா பின்னா கவர்ச்சி.. நீச்சல் உடையில் கதிகலங்க வைத்த புகைப்படம்

சன் டிவியில் மிக பிரபலமான சீரியலாக இருப்பது கண்மணி(leesha eclairs). டெலிவிஷன் சூப்பர் ஸ்டார் சஞ்சீவ், லிசா எக்லரிஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கண்மணி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சீரியலில் பெரும்பாலும் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் நடிகைகள் வெளியில் காட்டுத்தனமான கவர்ச்சியில் கதற விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அப்படி கண்மணி சீரியலில் ஒன்னுமே தெரியாத கிராமத்து பெண் போல் வலம் வரும் லீசா, வெறும் உள்ளாடையின் மேல் சல்லடை போன்ற உடையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமீபத்தில் கூட இவர் தனது இடுப்பை ஆட்டி ஆட்டி ஒரு வீடியோ வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என தொடர்ந்து சின்னத்திரை நடிகைகள் இப்படி முயற்சி எடுப்பது ரசிகர்களுக்கு பெரும் சாதகமாக தான் இருக்கிறது.

அதற்கு ஏற்ற வகையில் தற்போது கண்மணி சீரியல் நடிகை லீசா எக்லரிஸ் நீச்சலுடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

leesa-eclaris-cinemapettai
leesa-eclaris-cinemapettai

Trending News