திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உடலோடு ஒட்டிய மேலாடை.. ஷாலு ஷம்மு வெளியிட்ட கொழுக் மொழுக் புகைப்படங்கள்

ஷாலு ஷம்மு(shalu shammu) அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.

அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், என் இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை.

சமீபத்தில்கூட கடற்கரையை மேலாடையின்றி செடியை வைத்து அந்த இடத்தை மறைத்து களேபரமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றினார்.

shalu-shammu-cinemapettai
shalu-shammu-cinemapettai

இந்நிலையில் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ள ஷாலு அம்மு, பட வாய்ப்புகளுக்காக இப்படி அரையும் குறையுமாக புகைப்படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களை வளைத்துப் போடும் வேலையில் இறங்கிவிட்டாராம்.

shalu-shammu-cinemapettai-01
shalu-shammu-cinemapettai-01

Trending News