செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

தொடை தெரிய புகைப்படம் வெளியிட்டு அலறவிட்ட அஞ்சனா மாமி.. காட்டிய காட்டில் கதறும் இணையதளம்

இளம் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் VJ அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான இவர் கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு நீண்ட நாட்களாக மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த அஞ்சனா மீண்டும் தன்னுடைய பழைய வேட்டையை துவங்கினார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு தன்னுடைய பரிட்சயமான சன் மியூசிக் சேனலில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் மற்ற சின்ன சேனல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்.

கடைசியாக ஜீ தமிழில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனா எப்படியோ சன் மியூசிக்கில் மீண்டும் இடம் பெற்றுவிட்டார்.இந்நிலையில் சமீபகாலமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அஞ்சனா.

anjana-rangan-1
anjana-rangan-1

அந்த வகையில் சேலையில் தன்னுடைய இடுப்பு அழகு தெரியும்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அதையும் தாண்டி தொடை தெரிய புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

anjana-rangan-2
anjana-rangan-2

Trending News