ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கோணவாய் கோகிலா, உன் மூஞ்ச பார்த்தாலே மூ** வராது.. ஜூலியை அசிங்கமாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த நல்ல பெயரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று கெடுத்துக் கொண்டவர்தான் ஜூலி. பெயர் கெட்டாலும் அவரது மார்க்கெட் கெடவில்லை, தொடர்ந்து தன்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி நன்றாக கல்லா கட்டி வருகிறார்.

வாரத்திற்கு இரண்டு முறை போட்டோ ஷூட், யூடியூப் சேனலுக்கு பேட்டி என சகலமும் சௌகரியமாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார்.

அப்போது சில ரசிகர்கள் ஜூலிக்கு சப்போர்ட் செய்தாலும் பல ரசிகர்கள் அவரை கிண்டல் செய்வதற்காக அந்த வீடியோவை பார்க்கின்றனர். அதிலும் ஜூலியின் தோற்றத்தை கிண்டல் செய்வதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம் போல.

சமீபத்தில் ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ரசிகர்கள் சரமாரியாக ஜூலியை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதிலும் சிலர் மிகவும் அசிங்கமாக கமெண்ட் செய்தனர்.

ஜூலியன் வாய் கோணலாக இருப்பதை குறிப்பிட்டு கோணவாய் கோகிலா என கிண்டலடித்ததையும் தாண்டி, உன் மூஞ்சி எல்லாம் பார்த்தாலே மூ** வராது எனும் அளவுக்கு ரொம்ப தரக்குறைவாக பேசி விட்டனர்.

இருந்தாலும் ஜூலி, நீங்கள் என்னதான் அசிங்கமாக கமெண்ட் செய்தாலும் கண்டிப்பாக நான் அதை படிக்க மாட்டேன் என கூறி அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருந்தாலும் ஜூலியின் பெயர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நாரிக் கொண்டிருப்பது என்னமோ உண்மைதான்.

julie-cinemapettai
julie-cinemapettai

Trending News