வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆகா மனோபாலாவின் அரசியல் என்ட்ரி.. எந்த கட்சிக்கு ஆதரவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பலர் ஹீரோவாக சினிமாவில் வந்து சண்டை போட்டாலும் அவர்தான் நிஜ வாழ்வில் காமெடியன்கள் என சில நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. அந்த லிஸ்டில் ஒரு காமெடியன் மட்டும் விதிவிலக்கு அவர்தான் முதன்முறையாக ஸ்டாலினை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

சினிமா அல்லாத பல பிரபலங்கள் ஸ்டாலினை பாராட்டி வரும் நிலையில். நடிகரும் இயக்குனருமான மனோபாலா ஸ்டாலினை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் தட்டி உள்ளார்.

அவர் தட்டியது என்னமோ ‘Hats Off’ என்ற ஒரு லைன் தான் ஆனால் பலரும் அவர் கலைஞருடன் நெருக்கமாக இருந்ததால் திமுகவில் இணைய வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.

manobala-politics
manobala-politics

அடுத்து விஷ்ணு விஷால் மட்டும் ஸ்டாலினுக்கு ஆதரவாக ஒரு ரீட்வீட் போட்டுள்ளார். முக ஸ்டாலின் கோவைக்கு அடித்த விசிட் தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி உலக அளவில் #WeStandWithStalin என்று ட்ரென்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

vishnu-vishal-tweet
vishnu-vishal-tweet

Trending News