புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முதல் முறையாக நீச்சல் உடையில் நீர் சொட்ட சொட்ட ஆத்மிகா.. கண்டமான இணையதளம்

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்திற்கு பிறகு ஆத்மிகா கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

மீசைய முறுக்கு படத்தில் நடித்த அனைவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தன. விக்னேஷ் காந்த் மற்றும் அன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளனர்.

தற்போது ஆத்மிகா நடிப்பில் நரகாசுரன் மற்றும் காட்டேரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் முழுமையாக படப்பிடிப்பு முடிந்துள்ளன. ஆனால் இரண்டு திரைப்படங்களும் கொரோனா காரணமாக திரைக்கு வராமல் காத்திருக்கின்றன.

தற்போது இவர் நடிப்பில் கண்ணை நம்பாதே மற்றும் கோடையில் ஒருவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆத்மிகா எப்பொழுதும் அவரது சமூகத்தில் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இந்நிலையில் முதல்முறையாக நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை இலை மறை காயாக வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்துள்ளார் ஆத்மிகா.

athmika-cinemapettai
aathmika-cinemapettai

Trending News