சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

உள்ளாடை போடாமல் வந்த தளபதி65 பட நாயகி பூஜா ஹெக்டே.. 1 மில்லியன் லைக்குகளை குவித்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் முகமூடி படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படத்தில் பிஸியாகி விட்டார்.

தற்போது விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதன்மூலமாக திரும்பவும் தமிழ் திரைப்படங்களில் என்ட்ரி கொடுக்கிறார். பீஸ்ட் மட்டுமின்றி பிரபாஸுடன்’ ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த திரைப்படம் முற்றிலும் காதல் நிறைந்த திரைப்படமாகும்.

இவ்வளவு பிஸியாக திரைப்படங்களில் நடிக்கும் போதிலும் இன்ஸ்டால் ரசிகர்களின் ஏக்கத்தையும் தீர்த்து வருகிறார் பூஜா. தன்னுடைய முழு அழகையும் காட்டி போட்டோவை பதிவிட்டு இணையத்தை அனல் பறக்க செய்தார்.

நடிகை சமந்தாவிற்கு பூஜா ஹெக்டே விற்கும் இடையே ஃபாலோயர்ஸ் நடந்து கொண்டிருந்தது. சமந்தாவிற்கு 18 மில்லியன் ஃபாலோயர்ஸ், பூஜா 15 மில்லியன் ஃபாலோயர்ஸ் இன்னும் எட்டவில்லை.

இதனால் பூஜா ஹெக்டே தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

pooja-hegde-thalapathy65
pooja-hegde-thalapathy65

பூஜா ஹெக்டே தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் ஓவர்கோட் மட்டும் போட்டுள்ளார். அதில் பட்டன் போடாமல் கவர் செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் “கொஞ்சம் காற்றடித்தாலும் மானம் கப்பல் ஏறிவிடும்” என்று செமையாக கலாய்த்து உள்ளனர்.

pooja-hedge
pooja-hedge

Trending News