சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தேசிய விருது இயக்குனர் மற்றும் மலையாள பட டாப் ஹீரோவுடன் கைகோர்க்கும் சூரி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் தான் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவரது படங்கள் அனைத்தையும் மறைத்து சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

மலையாளத்தில் பல படங்கள் நடித்தாதமிழ் சினிமாலும் நடிகர்கள் எப்போதுமே தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்படி நிவின் பாலிக்கு தமிழில் நேரம் மற்றும் ரிச்சி படங்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து தற்போது ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இவர்கள் 3 பேர் வைத்து மட்டுமே கதைகளம் உருவாகியுள்ளதாகவும் இது ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தை ராம் இயக்க உள்ளார்.

nivin pauly
nivin pauly

ராம் எல்லா படத்திற்கும் இசையமைத்து யுவன் சங்கர் ராஜாவை இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் இரண்டிலும் இப்படம் வெளியாக இருப்பதால் தற்போது யுவன் சங்கர் ராஜா வித்தியாசமான இசையை படத்திற்கு கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தான் இப்படத்தின் தயாரிக்க உள்ளார். இதற்கான பணிகள் தற்போது நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் நிவின்பாலி நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News