சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தோழியை சிலருக்கு விருந்தாக்க நைட் பார்ட்டி கொண்டாடிய யாஷிகா.. பரபரப்பைக் கிளப்பிய சினிமா பிரபலம்

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு ஒரு சில படங்களில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்தார். இவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமானவர். பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிறகு இவருக்கு நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது.

தற்போது ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர் வள்ளி பவானி செட்டி இருவரும் விருந்துக்கு சென்றுள்ளனர். நண்பர்களுடன் விருந்து கொண்டாடி முடித்த யாஷிகா ஆனந்த், பவானி செட்டி மற்றும் அவரது நண்பர்களுடன் இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

அப்போது யாஷிகா ஆனந்த் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவரது தோழியான வள்ளி பவானி செட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது யாஷிகா ஆனந்த் மது அருந்திவிட்டு கார் ஓட்டினார் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் போலீசார் யாஷிகா ஆனந்த் மது அருந்தவில்லை என கூறியுள்ளனர். மேலும் மது அருந்தி இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சிகிச்சை அளித்து இருக்க முடியாது எனவும் கூறினார். தற்போது யாஷிகா ஆனந்த் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பயில்வான் ரங்கநாதன் யாஷிகா ஆனந்த் அவரது நண்பர்களுடன் பிரபல மாளிகையில் மது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் சென்றார். வள்ளி பவானி செட்டிக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஆசை இருந்தது. அதனால் யாஷிகா ஆனந்த் உடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

அப்போது யாஷிகா ஆனந்த் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட், இரவு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என கூறி வள்ளி பவானி செட்டியை அழைத்துச் சென்றுள்ளார். மேலும் வள்ளி பவானி செட்டியை பலருக்கும் விருந்தாக்க நினைத்ததாக கூறியுள்ளார்.

bayilvan ranganathan
bayilvan ranganathan

யாஷிகா ஆனந்த் மது அருந்திவிட்டு கார் ஓட்டாமல் இருக்கலாம். ஆனால் அவர் போதைகான மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பார் என கூறியுள்ளார். மது அருந்தி இருந்தால் மட்டுமே ரத்தத்தில் பரிசோதிக்கும் போது தெரிந்துவிடும். ஆனால் போதை மருந்துகள் எடுத்திருந்தால் பரிசோதனையில் தெரியாது என கூறியுள்ளார். தற்போது யாஷிகா ஆனந்த் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகின்றன.

Trending News