புதன்கிழமை, ஜனவரி 1, 2025

வெறும் பனியனில் சைடு போஸ் கொடுத்த சரவணன் மீனாட்சி ரக்ஷிதா.. ஏங்க வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற பிரபலமான தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ரக்ஷிதா.

இவர் சீரியலில் நடித்துக் கொண்டே வெள்ளித்திரையிலும் 2015ஆம் ஆண்டு வெளியான உப்புக்கருவாடு படத்திலும், அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான பாரிஜாதம் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இருப்பினும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெள்ளித்திரையில் பிரபலமாக முடியாததாலும் , அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததாலும் மீண்டும் சீரியல்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் ரக்ஷிதா, சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். இதற்கு காரணம் இவர் நடிக்கும் சீரியல்களில் எல்லாம் தனக்கென்றே தனித்துவமான அசத்தலான நடிப்பினை வெளிக்காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும், குடும்பப்பாங்கான பெண்ணாகவே காட்சியளிக்கும் ரக்ஷிதா, தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கா மாடர்ன் ஆக மாறிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ரச்சிதா மகாலட்சுமி மீது ஆசையில் இருக்கும் ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் வெறும் பனியனில் புகைப்படம் வெளியிட்டு பெருமூச்சுவிட ஏங்க வைத்துள்ளார்.

rakshitha-mahalakshmi-cinemapettai
rakshitha-mahalakshmi-cinemapettai

Trending News