ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பீச் போட்டோ ஷூட் நடத்திய சேரன் ரீல் மகள்.. குதிரையை அணைத்தபடி வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சேரன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தொடர்ந்து பல படங்களை இயக்கினார்.

பின்பு நடிகராகவும் ஒருசில படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றன அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே வித்தியாசமாக இருப்பதால் இவரது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படத்தில் சேரனுக்கு மகளாக நந்தனா வர்மா நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

nandhana varma
nandhana varma

அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் ஒரு சில பட வாய்ப்புகளை பயன்படுத்தி படங்கள் நடிக்க ஆரம்பித்தார் இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

nandhana varma
nandhana varma

மேலும் அவ்வப்போது ஏதாவது ஒரு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் பீச்சில் குதிரையைப் பிடித்தபடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News