சினிமா துறையில் நடக்கும் சுவாரஸ்யங்களும், அதில் சில கிசு கிசுக்களும் நாள்தோறும் நம் காதுகளில், வந்து கொண்டுதான் இருக்கிறது.அப்படி நம் நடிகர்களில் பலர் பற்றி அடிக்கடி சில தகவல்கள் நம்மை அதிர வைக்கும்.அதிலும் நடிகைகளோடு அவரகள் அடிக்கும் லூட்டி அளவுக்கு மீறி போகும் போது வசமாக சிக்கியும் கொள்வார்கள். சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பல காதல் கதைகள் காவியங்களாக மாறி வருகிறது.
அந்த வரிசையில் தனுஷ், சிம்பு, நயன்தாரா , ரஜினி, கமல், விஜய் ,அஜித், விக்ரம் என இது போன்ற விஷயங்களில் சிக்கத்தவர்கள் எவரும் இல்லை. நடிகை, நடிகர்களின் எல்லை மீறிய போக்குதான் இதற்க்கு காரணம். பொது இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் தான் அவர்களின் மனமத லீலைகள் வெளிவரக் காரணமாக அமைந்து விடுகிறது.
அதுவும் சமீபத்தில் இது போன்ற கிளுகிளுப்பான கதைகள் தான் இணையத்திலும் சுவாரஸ்யமாக பரவி வருகிறது. நடிகர் நடிகைகள் இது போன்ற சர்ச்சைக் கருத்துக்களில் சிக்கியும் விடுகின்றனர்.
அப்படி ஒரு தேசப்பற்று மிக்க நடிகர் எப்போதும் அதில் கில்லாடியாம். பெண்களிடம் பேசுவது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல நினைத்தால் பேசி கரெக்ட் பண்ணி விடுவாராம்.
அதற்கேற்றார் போல உடலையும் இன்றும் இளமையாக வைத்து இருக்கிறார். அப்படிப்பட்ட நம்ம ஆக்சன் ராஜா கொஞ்சம் அதில் டீசண்டாக நடந்து கொள்வாராம்.நடிகைகளிடம் பேசி அவர்கள் ஒகே சொன்னாதான் அடுத்த கட்டத்திற்கு செல்வாராம்.இல்லையென்றால் மரியாதையோடு ஒதுங்கி கொள்வாராம். நோ மீன்ஸ் நோ என்பதை பின்பற்றுவாராம்.
இந்த விசயத்தை, இது போன்ற கிளுகிளுப்புகளையும், நடிகர், நடிகைகள் செய்யும் சேட்டைகளையும், சினிமா வட்டாரத்தில் வெளியில் தெரியாத பக்கங்களையும் பற்றி பேசக்கூடிய சினிமா விமர்சகர் பயில்வான் தான் பகிர்ந்து இருக்கிறார்.பிக் பாஸ் போல இவர் கண்ணிலிருந்து ஓடவும் முடியாது,ஒழியவும் முடியாது, தப்பவே முடியாது போல..?