சந்தானத்தின் குலு குலு படம் தேறுமா? தேறாதா? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனங்கள்
காமெடியில் இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் சந்தானத்தின் நடிப்பில் தற்போது குலு குலு என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரத்னகுமார் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் அதுல்யா சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. இன்று வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் படத்தின் முதல் பாதி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
gulu gulu மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சந்தானத்தின் நடிப்பு வழக்கம் போல கலாட்டாவாக இருப்பதாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
gulu gulu அந்த வகையில் சந்தானம் இந்த படத்தில் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து வாழும் ஒரு இளைஞராக நடித்துள்ளார். அந்த கேரக்டர் அவருக்கு பொருத்தமாக இருப்பதாகவும், கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
gulu gulu முதல் பாதி எந்த அளவுக்கு கலகலப்பாக இருந்ததோ அதே அளவுக்கு இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகளும் பலரையும் கவர்ந்துள்ளது. இதனால் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படம் பக்கா என்டர்டெயின்மென்டாக இருப்பதாக கூறுகின்றனர்.
gulu gulu ரசிகர்கள் மட்டுமல்லாமல் கார்த்திக் சுப்பராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் வழக்கம் போல ரசிகர்களை கவர்ந்துள்ளது.
gulu gulu