சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் அந்த நடிகை. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். தேவையில்லாமல் ஏதாவது பேசி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் அவர் சமீப காலமாக எந்த விஷயத்திலும் தலையிடாமல் அமைதியாக இருக்கிறார்.
பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தான் நடிகை எந்த வம்பு தும்பிலும் சிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. திரை மறைவில் நடக்கும் லீலைகளை சில வருடங்களுக்கு முன் மீடியாவில் அம்பலப்படுத்திய அந்த நடிகை அதன் மூலம் திரையுலகையே ஆட்டம் காணச் செய்தார்.
Also read : ஒரு வழியா விவாகரத்து பிரச்சனை முடிஞ்சிடுச்சு.. மாமியை சமாதானப்படுத்திய நடிகர்
அதன் காரணமாகவே வெகு பிரபலமான அந்த நடிகை தற்போது சோசியல் மீடியாவில் சகட்டுமேனிக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் பல அதிர்ச்சியான விஷயங்களை கூறிவரும் நடிகை சமீபத்தில் கூறிய செய்தி பலரையும் அதிர வைத்துள்ளது.
அதாவது நடிகை நான் என்னுடைய 15 வது வயதிலேயே கற்பை இழந்து விட்டேன் என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். பட வாய்ப்புகளுக்காக தான் நடிகை இவ்வளவு தூரம் இறங்கினார் என்று நினைத்த வேளையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் இந்த செய்தி பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
Also read : ஓலா, உபர் கூட இவ்வளவு கேக்க மாட்டாங்க.. கிலோமீட்டருக்கு 20 ரூபாய் சம்பளம் கேட்ட பாஸ்கி நடிகர்
பள்ளி பருவத்திலேயே இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கும் நடிகை அந்த அசிங்கத்தை கூச்சம் இல்லாமல் வெளிப்படையாக கூறியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் சில ரசிகர்கள் நடிகை பிஞ்சிலேயே பழுத்தவர் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
தற்போது வாய்ப்பு கிடைக்காமல் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை சில தயாரிப்பாளர்களிடம் பட வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அதனால் கூடிய விரைவில் நடிகையை நாம் திரையில் காணலாம்.
Also read : பெண் இயக்குனரை படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கம்ப்ளைன்ட் செய்ததால் வீட்டுக்கு அனுப்பிய தயாரிப்பாளர்