மலையாளத்தில் சூப்பர் ஹிட் படத்தின் மூலம் அறிமுகமான ஒரு நடிகை தன்னுடன் நடித்த சக நடிகருடன் காதலில் விழுந்து உள்ளாராம். கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகைக்கு முதல் படத்திலிருந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நடிகை என்ட்ரி கொடுத்தார்.
ஆனால் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவு இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஆனால் ஒரு நடிகர் மட்டும் இந்த நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறாராம். இதனால்தான் நடிகை தற்போதும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Also Read :அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி
இந்நிலையில் அந்த நடிகருடன் தற்போது லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் நடிகை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமாக சினிமாவில் நுழைந்த அந்த நடிகர் தற்போது பாலிவுட் ரேஞ்சுக்கு சென்றுள்ளார். அவரது மார்க்கெட்டே தற்போது வேற லெவலில் உள்ளது.
மேலும் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை, குடும்பம் இருக்கிறது. குதுகலமாக இருந்த அந்த குடும்பத்தில் இந்த நடிகை தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். ஏனென்றால் அந்த நடிகர் நடிகையுடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார்.
Also Read :காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!
அதனால்தான் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நடிகையை சிபாரிசு செய்து வருகிறாராம். அதுமட்டும் இன்றி நடிகைக்கு பட வாய்ப்பு இல்லாததால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இதனால் இவருக்கு ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ் வந்தாலும் ஒரு புளியங்கொம்பை வளைத்து போட்டால் காலம் ஃபுல்லா கவலையில்லாமல் இருக்கலாம் என அந்த நடிகரை வலையில் சிக்க வைத்துள்ளர். அது தெரியாமல் அந்த நடிகரும் நடிகையின் மயக்கத்திலேயே உள்ளாராம்.
Also Read :மூணு புருஷன், அந்தரங்க டிவி நிகழ்ச்சி.. அம்பலத்திற்கு வந்த 40 வயது நடிகையின் வண்டவாளம்