ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கேவலமான புகைப்படம், அருவருப்பான வாழ்க்கை.. நடிப்புக்கு முழுக்கு போட்டு பல கோடி சம்பாதிக்கும் மல்கோவா ஆன்ட்டி

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விட்டால் நடிகைகள் பலரும் வெளிநாட்டு மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். அப்படி இல்லை என்றால் அக்கா, அண்ணி போன்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் தலையை காட்டி வருவார்கள்.

அதுவும் இல்லை என்றால் சோசியல் மீடியாக்களில் கிளாமர் போட்டோக்களை போட்டு வாய்ப்பு தேடும் சில நடிகைகளும் இருக்கிறார்கள். இதுதான் இப்போதைய சினிமா வழக்கமாக இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு மல்கோவா ஆன்ட்டி இளம் நடிகைகளையே ஓரம் கட்டி பலான வேலையை பார்த்து வருகிறார்.

Also read : ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்.. குடி போதையில் பேரம் பேசி காரியத்தை சாதித்துக் குடும்ப குத்து விளக்கு நடிகை

மிகப்பெரிய நடிகருக்கு ஜோடியாக அறிமுகமான அந்த நடிகை ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு வாய்ப்புகள் குறையவே அம்மா கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் அதுவும் அவருக்கு சலித்து போய்விட்டது போல. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காசு சம்பாதிப்பதற்கு பதில் கோடி கோடியாக கொட்டும் அளவிற்கு இறங்கி விடலாம் என்று நடிகை முடிவு செய்தார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி தான் திரையுலகயே உலுக்கியது. இளசுகளை எல்லாம் மூச்சடைக்க வைக்கும் வகையில் அந்த ஆன்ட்டி நடிகை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட ஆரம்பித்தார். எதிர்பார்த்தது போலவே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also read : ரகசிய ஸ்பை வைத்த மனைவி.. வசமாக வலையில் சிக்கிய நடிகர்

அதை அப்படியே கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகை தற்போது பலான வேலையை செய்து கொண்டிருக்கிறார். அதாவது அந்த நடிகையிடம் அந்தரங்கமாக பேசுவதற்கும், படுமோசமான போட்டோக்களை பார்ப்பதற்கும் என்று அவர் தனித்தனியாக காசு வசூலித்து பிசினஸ் செய்து வருகிறார்.

அவரின் உச்சகட்ட கவர்ச்சியை பார்த்து மயங்கி போன சில புள்ளிகள் லட்சம் லட்சமாக அவருக்கு பணத்தை வாரி இறைக்கிறார்களாம். இதனால் ஆன்டி நடிகை நடிக்காமலேயே கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். இப்படி அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்ளும் இந்த நடிகையை பற்றி தான் தற்போது கோலிவுட்டில் பேச்சாக கிடைக்கிறது. இப்படி ஒரு ஐட்டம் நடிகையுடன் போய் நடித்தோமே என்று அந்த பெரிய நடிகர் தான் தற்போது நொந்து போய் இருக்கிறாராம்.

Also read : குடிபோதையில் பலவந்தப்படுத்திய பிரபலம்.. 10 லட்சம் பில் போட்டு ஓகே சொன்ன ஆன்ட்டி நடிகை

Trending News