ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பலவந்தமாக அனுபவித்ததால் மிரட்டி 10 லட்சம் ஆட்டையை போட்ட நடிகை.. தானா வந்துதிருந்தா ஒரு லட்சம் தானாம்!

இப்போதைய காலகட்டத்தில் நடிப்பதற்கு என்று வந்து விட்டாலே பெண்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. அரிதிலும் அரிதாக திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பிரபலங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு என்று மிரட்டியே நடிகைகளை பணிய வைக்கிறார்கள்.

இதில் வயது வித்தியாசம் எல்லாம் பார்ப்பது கிடையாது. சமுதாயத்தில் மரியாதையுடன் இருக்கும் மூத்த பிரபலங்கள் கூட இந்த கேவலத்தை செய்வதுதான் ஆச்சரியம். அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவர் தயாரிப்பாளரால் பலவந்தப்படுத்தப்பட்டிருக்கிறார். சின்னத்திரையில் முக்கிய சீரியல் ஒன்றில் இரண்டாம் தாரமாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் அந்த நடிகை.

Also read : அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்த நடிகை.. குரூர தண்டனை கொடுத்து பழிவாங்கிய இயக்குனர்

சினிமாவிலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவருக்கு கொடுக்கப்படும் கேரக்டர்கள் எல்லாமே ஒரு மார்க்கமாக தான் இருக்கும். தற்போது கணவரை பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவர் ஒரு விளம்பர படப்பிடிப்பிற்கு சென்று இருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் தன்னுடைய ரூமில் இருந்த நடிகையை பார்க்க அந்த விளம்பர படத்தின் தயாரிப்பாளர் திடீரென்று வந்திருக்கிறார். இதனால் குழம்பிப் போன அந்த நடிகையும் என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு முழு குடிபோதையில் இருந்த அந்த பிரபலம் நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள கேட்டிருக்கிறார்.

Also read : பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட மாஸ் ஹீரோ.. பிரச்சனையிலிருந்து தப்பிக்க பிளான் போடும் நடிகர்

திடீரென்று இப்படி கேட்டதால் நடிகை அதற்கு மறுப்பு கூறி இருக்கிறார். ஆனாலும் விடாத அந்த தயாரிப்பாளர் நடிகையை கட்டாயப்படுத்தி தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார். மறுநாள் போதை தெளிந்த தயாரிப்பாளரிடம் நடிகை போலீசுக்கு போவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் பயந்து போன அந்த பிரபலம் அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனாலும் விடாத அந்த நடிகை 10 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்த மனிதர் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட பணத்தை எடுத்து கொடுத்து இருக்கிறார். அதை வாங்கிக் கொண்ட நடிகை என்னிடம் படப்பிடிப்பிற்கு முன்பே இது பற்றி கூறியிருந்தால் வெறும் ஒரு லட்சத்தோடு போய் இருப்பேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தியதால் தான் இந்த தண்டனை என்று கூலாக சொல்லி இருக்கிறார்.

Also read : டூப் போட வந்து ஹீரோயின் ஆன நடிகை.. ரசிகர்களை கிறங்கடித்த 90ஸ் கிட்ஸின் கவர்ச்சி கன்னி

Trending News