இளசான நடிகைக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட 60 வயது நடிகர்.. ஆம்பள என நிரூபிக்கும் போது பிரிந்த உயிர்

இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பெண் பித்தர்களாக இருக்கும் பலரின் முகத்திரையும் கிழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்தக் காலத்திலேயே பிரபலமாக இருந்த ஒரு நடிகர் பெண் ஆசை கொண்டவராக இருந்திருக்கிறார். அவரைப் பற்றிய இந்த ரகசியம் சினிமா துறையில் மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு கூட நன்றாகவே தெரியும். ஆனாலும் அந்த நடிகர் பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளிவந்தது கிடையாது.

அப்படி பிரபலமாக இருந்த அந்த நடிகர் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகள் முதல் திரையுலகிற்கு புதிதாக அறிமுகமாகும் நடிகைகள் வரை யாரையும் விட மாட்டாராம். இப்படித்தான் சினிமாவில் இளம் வயதிலேயே அறிமுகமான ஒரு நடிகையின் மீது அவருக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. கிராமத்து கதையில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்த அந்த நடிகையை பிரபல இயக்குனர் ஒருவர்தான் சினிமாவுக்கே அழைத்து வந்தார்.

Also read : தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த சொன்ன கணவன்.. சங்காத்தமே வேணாமென்று விவாகரத்து செய்த நடிகை

அதனால் அந்த இயக்குனரை அழைத்த அந்த நடிகர் நடிகையின் மீது இருக்கும் விருப்பத்தை பற்றி கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனரோ அந்த பெண் ரொம்பவும் சின்ன பொண்ணு என்று கூறி இருக்கிறார். அதற்கு அந்த நடிகர் உங்களைப் பற்றி எல்லாம் எனக்கு நன்றாக தெரியும். ஒழுங்கா அந்த பெண்ணை அழைத்து வா என்று கூறியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட அந்த நடிகை முன்னணி நடிகையாக இருந்த போதிலும் பெரிய நடிகர் என்ற காரணத்தால் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

அப்போது நடிகர் வயது மூப்பின் காரணமாக அந்த விஷயத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பலான மருந்தை உபயோகப்படுத்தி இருக்கிறார். அங்குதான் வினையே வந்திருக்கிறது. அதாவது ஏற்கனவே நடிகருக்கு உடல்ரீதியாக பல பிரச்சினைகள் இருந்தது. அதற்காக சிகிச்சைகளையும் அவர் பெற்று வந்தார். இந்நிலையில் சின்ன வயது பெண்ணான அந்த நடிகையின் முன் அவமானப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நடிகர் எடுத்துக் கொண்ட அந்த மருந்து அவருக்கே எமனாக முடிந்திருக்கிறது.

Also read : 5 வருடங்களுக்கு ஒரு முறை புருஷனை மாற்றிய குடும்ப குத்து விளக்கு.. 35 வயதிற்குள் செய்த மூன்று திருமணங்கள்

அதாவது நடிகருக்கு அந்த சமயத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு அப்போதே உயிரும் பிரிந்து இருக்கிறது. ஆனால் இது வெளியுலகப் பார்வைக்கு வேறு மாதிரி கூறப்பட்டது. அதனாலேயே நடிகர் பற்றிய எந்த ஒரு தவறான செய்தியும் இப்போதும் கூட ஊடகங்களில் வெளிவராது.

அப்படிப்பட்ட அந்த மனிதருக்கு இப்படி ஒரு மறுமுகமா என்று இப்போதைய தலைமுறைகள் ஆச்சரியப்பட்டு போகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நடிகை இதைப்பற்றி வெளியில் மூச்சு கூட விடவில்லை. பின்னர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்த அவர் திருமணம் செய்து பிறகு விவாகரத்தும் பெற்றார். தற்போது அவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

Also read : 21 வயதிலேயே காதல் கணவன் கைவிட்ட பரிதாபம்.. குடும்பத்திற்காக பலான தொழில் செய்த நம்பர் நடிகை