செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

விஜய் டிவியின் டிஆர்பிக்கு முக்கிய காரணமாக இருக்கும் சீரியலின் கதாநாயகன் அந்த சீரியலை விட்டு விலகுவதாக தெரிகிறது. ஏனென்றால் சீரியலின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினால் ரசிகர்களுக்கு அந்த சந்தேகம் எழுந்திருக்கிறது.

விஜய் டிவியின் டிஆர்பி லிஸ்டில் டாப்பில் இருக்கும் சீரியல்கள் ஆன பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதிகண்ணம்மா. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாக கோபியின் நடிப்பு அட்டகாசமாக இருப்பதால் பலரும் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: அத்து மீறும் கோபி.. மஞ்சக் கயிறு கழுத்துல ஏறினதும் டோட்டலா மாறிட்டியே ராதிகா

இந்நிலையில் இணையத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படம் ஒன்றில் ஷூட்டிங்கில் ராதிகாவுடன் சீரியல் நடிகர் சஞ்சீவ் இருப்பது போல் உள்ளது. ஆகையால் கோபியை மாற்றிவிட்டார்களா? என்றும் சின்னத்திரை ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அப்படி மட்டும் நடந்திருந்தால் நிச்சயம் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கிற்க்கு வச்ச பெரிய ஆப்பாக மாறி இருக்கும். ஆனால் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா, விளம்பரம் ஒன்றில் ராதிகா கெட்டப்பில் சஞ்சீவ் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

Also Read: புது அவதாரம் எடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. பரத்துடன் மிரள விடப் போகும் முதல் படத்தின் போஸ்டர்

ஆகையால் அப்போது வெளியாகி இருக்கும் புகைப்படம் தான் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மாறிவிட்டாரா என்ற கேள்வியை ரசிகர்களுக்கு தோன்ற வைத்திருக்கிறது. இப்பொழுது தான் பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடித்திருக்கிறது. இந்த சூழலில் கோபி விலகினால் நிச்சயம் அந்த சீரியலுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே இணையத்தில் கோபி சீரியலில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டிருப்பது வதந்திதான் என்பதை, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கோபி தெரியப்படுத்த வேண்டும் என்று ரசிகர்களும் விரும்புகின்றனர்.

 பாக்கியலட்சுமி சீரியலின் கோபியை மாற்றிவிட்டார்களா?

baakiyalakshimi-cinemapettai1
baakiyalakshimi-cinemapettai

Also Read: தாத்தாவான சந்தோசத்தில் கோபி வெளுத்து வாங்கிய ராதிகா.. இதுக்கு மேல அசிங்கப்பட ஒன்னும் இல்ல

Trending News