சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகைகள் கூட ஆரம்பத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் வாய்ப்புகள் பெற்றார்கள் என்று வரும் செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனாலும் திரை மறைவில் இது போன்ற பல சம்பவங்கள் அரங்கேற தான் செய்கிறது.
ஆனால் இங்கே ஒரு நடிகை அட்ஜஸ்மென்ட் செய்வதற்கு ஜோசியரை பார்த்து நாள் குறித்த சம்பவம்தான் பகீர் கிளப்பி இருக்கிறது. கேட்பதற்கே படு கேவலமாக இருந்தாலும் இதுதான் உண்மை. வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர்தான் இப்படி ஒரு மோசமான வேலையை செய்து இருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்த அந்த நடிகைக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்படி கிடைக்கும் வாய்ப்புகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு வந்தது. இதனால் நொந்து போன அந்த நடிகை தனக்கு சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஒரு ஜோசியரை பார்த்திருக்கிறார்.
நடிகையின் ஜாதகத்தை பார்த்த அந்த ஜோசியர் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் நீங்கள் பெரிய ஹீரோயினாக வளர முடியும் என்று ஒரு குண்டை போட்டு இருக்கிறார். இதைக் கேட்டு அந்த நடிகை அதிர்ந்து போனாலும் ஜோசியர் சொல்வதை அப்படியே நம்பி இருக்கிறார். அதனால் தன்னை தேடி வரும் அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை அவர் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
Also read: படக் காட்சிக்காக தாலி கட்டிய நடிகர்.. அதீத காதலால் கழட்ட மறுத்த நடிகை
ஆனால் இந்த விஷயத்தை அவர் தன் அம்மாவுக்கு தெரியாமல் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த அந்த நடிகைக்கு இப்போது ஓரளவிற்கு நல்ல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்வதற்கு எத்தனையோ காரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அம்மாவுக்கு தெரியாமல் ஜோசியம் பார்த்து அட்ஜஸ்ட்மென்ட் செய்ய நாள் குறித்த இந்த நடிகையின் கதை கேட்பதற்கே அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
நல்ல விஷயங்களுக்கு ஜோசியம் பார்த்த காலம் போய் இப்போது இது போன்ற கேவலமான வேலைக்கும் ஜோசியம் பார்க்கின்றனர். இதுதான் தற்போதைய சினிமா துறையில் நடக்கும் அவலம். இந்த நடிகை மட்டுமல்லாமல் சினிமாவில் குடும்பப் பாங்காக நடிக்கும் நடிகைகள் கூட பட வாய்ப்புக்காக இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதுதான் கொடுமை.
Also read: நடிகரின் டார்ச்சரால் நொந்து போன நடிகை.. பத்ரகாளியாக மாறிய 2வது மனைவி