வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

திடீர்னு திருமணம் செய்து கொண்ட பாக்கியலட்சுமியின் மருமகள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து பிரபலங்களும் ரசிகர்களுக்கு பரிசயமானவர்கள்.  இந்நிலையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மருமகளாக நடிக்கும் இளைய மருமகளாக போகும் அமிர்தா எழிலை காதலித்து வருகிறார். இவருடைய கேரக்டர் பலரையும் ஈர்த்து இருக்கிறது.

இந்த நிலையில் அமிர்தா சொல்லாமல் கொள்ளாமல் காதல் திருமணம் செய்து கொண்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சடைய வைத்துள்ளது. இவர்களுடைய திருமணம் கேரள முறைப்படி நடந்திருக்கிறது. இவருடைய திருமண புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகக் கொண்டிருக்கிறது.

Also Read: குசும்புக்கார கிழவனா இருக்காரே.. சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்

அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா இதில் தன்னுடைய காதல் கணவருடன் செம க்யூட் ஆக இருக்கிறார்.  மேலும் அமிர்தா பாக்கியலட்சுமி சீரியலில் கணவரை இழந்த கைம்பெண்னாக நடிக்கிறார். சீரியலில் இன்னும் திருமணம் ஆகாத நிலையில, சீரியலிலும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது.

ரித்திகா வெளியிட்டு இருக்கும் திருமண புகைப்படத்தில் குடும்பத்தினர் இல்லாததால் பலரும் இந்த காதல் திருமணத்தைக் குறித்து பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களையும் சோசியல் மீடியாவில் தெரிவிக்கின்றனர்.

Also Read: அடேய் கோபி, சதிலீலாவதி பாக்குற மாதிரி இருக்கு.. கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கடா

rithvika-cinemapettai
rithika-cinemapettai

Trending News