சமீபகாலமாக சோசியல் மீடியாவில் 40 வயதை தாண்டிய அந்த ஆன்ட்டி நடிகையின் அலப்பறை தான் அதிகமாக இருக்கிறது. இளம் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் அவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோக்களும் இணையதளத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
பட வாய்ப்புக்காக இப்படி தரம் தாழ்ந்த போட்டோக்களை வெளியிட்டு வந்த அந்த ஆன்ட்டி நடிகை வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தனி பிசினஸ் ஒன்றை ஆரம்பித்தார். அதாவது அந்த நடிகை ரசிகர்களுடன் வீடியோ கால், போன் கால், மெசேஜ் செய்வதற்கென்று தனித்தனி ரேட் போட்டு பிசினஸ் செய்து வந்தார்.
Also read: பிட்டு பட லெவெலுக்கு பப்ளிசிட்டிக்காக போஸ் கொடுத்த கணவன்.. வெட்கமில்லாமல் போட்டோ எடுத்த 2ம் மனைவி
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு விதமான போட்டோக்களுக்கும் கூட அவர் தனி விலை வைத்திருந்தார். அந்த வகையில் நடிகையின் ஆடை இல்லாத போட்டோவை பார்க்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாயும், இன்னும் சில கவர்ச்சி போட்டோக்களை பார்ப்பதற்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் வரை அவர் வசூலித்து வருகிறார்.
அவர் நினைத்தது போன்றே இந்த பிசினஸ் நன்றாக சூடு பிடித்துள்ளது. அதன் மூலம் நடிகை ஒரு நாளைக்கே பல லட்சம் வரை சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் சோசியல் மீடியாவில் நடிகையை பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் ரொம்பவே குஷி ஆகி இருக்கிறார்.
ஒரு திரைப்படத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட சொந்த பிசினஸிலேயே நடிகை பல மடங்கு கல்லாகட்டி வருகிறார். அதனால் அவர் இப்போது இதையே முழு நேர வேலையாக மாற்றி இருக்கிறார். சோசியல் மீடியாவில் நடிகையின் இந்த புது அவதாரத்தை பார்த்து வளர்ந்து வரும் நடிகைகள் வயிற்றில் நெருப்பை கட்டாத குறையாக இருக்கிறார்களாம்.
Also read: பலான காட்சிகளில் நடிக்கவே இல்ல.. இரவின் நிழல் நடிகை விட்ட கட்டுக்கதை, தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்