வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நடிக்க வருவதற்கு முன்பே செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. அடுத்தடுத்து வாய்ப்புகளை குவித்த ஃபேமிலி கேர்ள்

குடும்ப குத்து விளக்காக அடக்க ஒடுக்கமான கேரக்டர்களில் நடித்து வருபவர்தான் அந்த நடிகை. ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்று சொல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் அம்மா, தங்கை கேரக்டர்களிலும் இவர் நடித்து அசத்தி வருகிறார். அதனாலேயே இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறி இருக்கும் இவரை சுற்றி எப்போதுமே சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த நடிகை தன்னுடைய போக்கில் ஜாலியாக லைஃபை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார். அதில் தற்போது இவரைப் பற்றிய ஒரு கிசுகிசு வேகமாக பரவி வருகிறது.

Also read: வெள்ளை தோல் நடிகைகளை விரும்பாத சுமார் மூஞ்சி குமார்.. திருமணமாகியும் அரவணைப்பில் இருக்கும் 2 நடிகைகள்

அதாவது கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்த இந்த நடிகை சிறுவயதில் நிறைய பணக்கஷ்டங்களை பார்த்திருக்கிறார். அதனால் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து வந்த இந்த நடிகைக்கு பிரபல சேனலின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் மூலம் தான் இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அந்த வாய்ப்புகள் எல்லாம் இவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ததால் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. நடிக்க வருவதற்கு முன்பே நடிகை சில வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது இவர் ஒரு தொழிலதிபரை அட்ஜஸ்ட் செய்திருக்கிறார். அதன் பிறகு தான் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது.

அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகை வாய்ப்புக்காக தொடர்ந்து சிலரின் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்திருக்கிறது. தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இப்போது முன்னணி நடிகையாகி விட்டதால் இவர் ஆரம்ப காலத்தில் உருகி உருகி காதலித்த காதலரை கூட கழட்டி விட்டு விட்டாராம்.

Also read: 6 அடி ஹீரோவை பார்த்து ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்.. சக நடிகருடன் அரங்கேற்றிய அந்தரங்க விளையாட்டால் வந்த விபரீதம்

Trending News