எல்லா மொழி படங்களிலும் டாப் நடிகர்களுடன் நடித்து வரும் ஒரு நடிகைக்கு தற்போது திடீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதிலேயே அந்த ஹீரோவுடன் கண்டிப்பாக ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்துள்ளார். அதுவும் இப்போது அந்த நடிகைக்கு நிறைவேறி உள்ளது.
தொடர்ந்து நடிகையின் ஆசை எல்லாம் நிறைவேறி வரும் நேரத்தில் தலையில் இடியை இறக்கி உள்ளார் அவரது எக்ஸ் காதலன். அதாவது நடிகை அறிமுகமான படத்திலிருந்து அவருடன் ஜோடி போட்டு நடித்த ஹீரோ உடன் காதல் மலர்ந்துள்ளது.
Also Read : கடற்கரையில் ஷூட்டிங், ஈர உடையில் ரொமான்ஸ்.. நடிகரிடம் மயங்கி புருஷனை விவாகரத்து செய்த நடிகை
இருவரும் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் காதலன் திடீரென சில கண்டிஷன் போட்டு உள்ளார். அதை ஏற்க மனம் இல்லாத நடிகை திருமணத்தை நிறுத்தி விட்டு படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வந்தார். அடுத்தடுத்த பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்தது.
இவர் நடித்த எல்லா படங்களுமே பெரிய அளவில் ஹிட்டாக ராசியான நடிகை என்றும் பெயர் வாங்கி விட்டார். மேலும் இந்த நடிகை படத்தில் நடித்தால் வெற்றி 100 சதவீதம் உறுதி என்ற அளவிற்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
Also Read : நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை.. மார்க்கெட் பயத்தில் சீக்ரெட் டிரீட்மெண்டில் இருக்கும் நடிகை
இப்போது அந்த நடிகையின் எக்ஸ் காதலன் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு பழிக்கு பழி வாங்கியுள்ளார். அதாவது நடிகை அறிமுகமான இண்டஸ்ட்ரியை விட்டுவிட்டு வேறு மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு அந்த நடிகை பழசை மறக்கலாமா என்று இணையத்தில் ஒரு புரளியை கிளப்பி விட்டுள்ளார்.
இந்தச் செய்தி அந்த இன்டஸ்ட்ரியல் காட்டுத் தீயாய் பரவியது. நேரடியாகவே நடிகையிடம் ஒரு செய்தியாளர் மீண்டும் இந்த இன்டஸ்ட்ரியல் நடிக்க மாட்டீர்களா என்ற கேள்வி எழுப்பினர். அப்படியெல்லாம் இல்லை இதெல்லாம் என்னுடைய எக்ஸ் கிளப்பிவிட்டது என வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார் நடிகை.
Also Read : நடிக்க வருவதற்கு முன்பே செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. அடுத்தடுத்து வாய்ப்புகளை குவித்த ஃபேமிலி கேர்ள்