ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து திரையில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் மரியாதையுடன் இருப்பவர்தான் அந்த நடிகர். ஆனால் அவருடைய மறுபக்கம் கேட்பவர்களுக்கு தலை சுற்ற வைக்கும். சினிமாவில் ஹீரோவாக இருக்கும் இவர் திரை மறைவில் இப்படி ஒரு வில்லனா என்று பதற வைக்கும்.
எப்போதுமே தன்னுடன் நடிக்கும் நடிகைகளை கட்டாயப்படுத்தி தன்னுடைய ஆசைக்கு இணங்க வைக்கும் இந்த நடிகர் ஒரு நடிகையை படாத பாடுபடுத்தி இருக்கிறார். வறுமையின் காரணமாக சினிமாவில் நடிக்க வந்த அந்த நடிகை சம்பந்தப்பட்ட இந்த நடிகருக்கு ஜோடியாக சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
Also read: வேட்டையாடிய பின் நடிகைகளை கழட்டிவிட்ட நடிகர்.. இப்ப மகளின் வாழ்க்கையில் திருப்பி அடிக்கும் கர்மா
பெரும்பாலும் அவர் நடித்தது சகோதரி, அம்மா போன்ற கதாபாத்திரங்கள் தான். இந்த நடிகருக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் கூட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இந்த நடிகையை அந்த நடிகர் தன்னுடைய ஆசைக்கு சம்மதிக்க வைத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் அடுத்து செய்ததுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.
எப்போதுமே இந்த நடிகர் நடிகைகளுடன் இருந்ததை நண்பர்கள் மத்தியில் பெருமை பேசிக்கொள்வாராம். அப்படி ஒரு முறை இந்த நடிகையைப் பற்றி பேசிய அவர் தன் நண்பர்களையும் நடிகையிடம் அனுப்பி வைத்திருக்கிறார். இதற்காக அந்த நடிகர் ஒரு ஹோட்டல் அறையை புக் செய்து அந்த நடிகையை தங்க வைத்திருக்கிறார்.
இப்படி ஒரு கொடூரமான வாழ்க்கையில் சிக்கிய அந்த நடிகை அந்த நடிகரால் இன்னும் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அந்த நடிகர் நடிகையிடம் வெளியில் என்னை எங்கு பார்த்தாலும் அண்ணா என்று தான் அழைக்க வேண்டும் என்று கூறுவாராம். இப்படி எல்லாம் கஷ்டங்களை அனுபவித்த அந்த நடிகை இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தன்னுடைய 47வது வயதிலேயே தானாகவே தன் முடிவை தேடிக்கொண்டார்.