ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அடுத்தடுத்து காதல் பிரேக் அப்.. இப்போ இது வேற, பரிதவிக்கும் வாரிசு நடிகை

வாரிசு நடிகைக்கு வந்த புதிதிலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நடிகையும் அப்பா போல சினிமாவில் பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்த்த நிலையில் சில சர்ச்சைகளில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

டாப் நடிகர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக, எல்லை மீறிய காட்சியில் நடித்திருந்தார். அதன் பின்பு நடிகைக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார். ஆனால் மிக குறுகிய காலத்திலேயே பீல்ட் அவுட் ஆகிவிட்டார்.

Also Read : பயங்கர ஸ்பீடில் இருக்கும் வாரிசு.. மேனேஜரை வண்டை வண்டையாக கிழிக்கும் ரசிகர்கள்

அப்போது படங்களில் நடிக்கும் போதே வாரிசு நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். இவர் நெருக்கமாக நடித்த படத்தால் இணையத்தில் கிசுகிசு வர தொடங்கியது. ஆகையால் நடிகையின் காதலர் அந்த வதந்தியால் அவரை விட்டு பிரிந்து விட்டார்.

இந்த வேதனையினால் சில காலங்கள் நடிப்புக்கு முழுக்கு போட்டு இருந்த அந்த நடிகைக்கு மீண்டும் ஒரு புதிய காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் இணையத்தில் வெளிப்படையாக புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். அதுமட்டுமின்றி இவர்கள் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர்.

Also Read : அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி

ஆனால் இந்த காதலும் வாரிசு நடிகைக்கு கைகூடவில்லை. காதலை பாதியிலேயே பிரேக் அப் செய்துவிட்டு காணாமல் போய்விட்டார் இரண்டாவது காதலன். இதனால் நடிகை வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்று அவ்வப்போது செய்திகள் வருகிறது.

ஆனால் அடுத்தடுத்த பிரேக்கப் காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கும் வாரிசு நடிகைக்கு ஏகப்பட்ட வியாதி இருக்கிறதாம். அதற்கான சிகிச்சை தற்போது மேற்கொண்டு வருவதால் தான் வெளிநாட்டில் உள்ளார் என்று அவருடைய நெருங்கிய வட்டாரம் சொல்கின்றனர்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் பலான கேசில் மாட்டிய நடிகை.. ஹீரோயின் மார்க்கெட்டை காலி செய்த நடிகர்

Trending News