வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஆரம்பகால கட்டத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து இன்று டாப் இடத்திற்கு வந்த எத்தனையோ நடிகைகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அழகாக இருக்கும் ஹீரோக்களை பார்த்தால் உடனே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஓகே சொல்லும் ஒரு நடிகையும் இருக்கிறார்.
இதைக் கேட்கும்போது பலருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு நடிகையும் இருக்கத்தான் செய்கிறார். நடிப்பு அரக்கனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான அந்த நடிகை குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி அந்தஸ்தை அடைந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ததால் தான் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்ததாம்.
அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகை தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். பொதுவாக அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொல்லும் நடிகை ஒரு பாலிசியுடன் தான் சம்மதிப்பாராம். அதாவது நடிகைக்கு அந்த நடிகரை பிடித்தால் மட்டுமே அதற்கு சம்மதிப்பாராம். அதிலும் சாக்லேட் பாய் போல் இருக்கும் நடிகர்களை தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.
Also read: கொடிய வியாதியினால் பாதிக்கப்பட்ட 42 வயது நடிகை.. பக்கவிளைவால் கனவாகிப்போன திருமணம்
கொஞ்சம் கரடு முரடு நடிகர்களை எல்லாம் அவர் திரும்பி கூட பார்க்க மாட்டாராம். மீறி அவர்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று உதறி தள்ளி விடுவாராம். அவ்வளவு ஏன் லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தால் கூட திரும்பியும் பார்க்க மாட்டாராம். அந்த அளவுக்கு நடிகை ஒரு கொள்கை, கோட்பாடுடன் இருந்திருக்கிறார்.
இப்படி கரார் பார்ட்டியாக வலம் வந்த நடிகைக்கு இப்போது பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் சின்ன திரையில் மார்க் போடும் நிகழ்ச்சியில் சில காலம் தலையை காட்டி வந்தார். இப்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் போகவே ஜாலியாக ஊர் சுற்றுவது, சாப்பிடுவது என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறாராம்.
Also read: பஸ்சுக்கு கூட காசு இல்லாமல் அலைந்த நடிகை.. இன்று சொந்த விமானத்தில் பறக்கும் அதிர்ஷ்டம்