வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குடிபோதையில் தள்ளாடிய குடும்ப குத்து விளக்கு.. போதை தலைக்கு ஏறியதால் செய்த மட்டமான காரியம்

சினிமாவில் உள்ள பல நடிகைகள் குடி போதைக்கு அடிமையான விஷயத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படங்களில் குடும்ப குத்து விளக்கு போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஒரு விசேஷத்தில் கலந்துகொண்டு நைட்டு பார்ட்டியில் ஓவராக குடித்து உள்ளார்.

பார்ப்பதற்கு அழகாகவும், பவ்யமாகவும் இருக்கும் நடிகை டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதன் பின்பு அந்த நடிகையின் படங்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை. காரணம் நடிகை நடித்த எல்லா படங்களுமே ஹோம்லி கதாபாத்திரம் தான். படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார்.

Also Read : ஹாண்ட்சம் ஹீரோக்களுக்கு மட்டும் தான் அட்ஜஸ்ட்மென்ட்.. புது பாலிசியுடன் இருந்த 38 வயது நடிகை

இதுவே இவரது கெரியருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் தான் இருந்து வந்தது. குடும்ப பங்கான கதாபாத்திரம் என்றால் அந்த நடிகை தான் என்று பெயர் வாங்கி இருந்தார். அப்படிப்பட்ட அந்த நடிகை தவளை தன் வாயால் கெடும் என்பது போல தன் தலையில் மண்ணை அல்லி போட்டுக் கொண்டார்.

பிரபலம் ஒருவர் தன்னுடைய வீட்டு விசேஷத்திற்கு நடிகையை அழைத்துள்ளார். அங்கு நைட்டு பார்ட்டியில் யார் இருக்கிறார் இல்லை என்பதெல்லாம் பார்க்காமல் மூக்கு முட்ட குடித்துள்ளார். அப்போது அந்த நடிகை தன் நிலையிலேயே இல்லையாம். மேலும் விசேஷ இடத்திலேயே வாந்தி எடுத்த ரகளை படுத்தி உள்ளார்.

Also Read : பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்

அதன் பிறகு அந்த நிகழ்ச்சிக்கு வந்த சில பிரபலங்கள் நடிகையை பத்திரமாக கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த செய்தி இணையத்தில் பரவிய பிறகு அந்த நடிகையா இப்படி செய்தார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனாராம். இந்த விஷயம் ரசிகர்களுக்கு தெரிந்து விட்டதே என நடிகை மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம்.

Also Read : கடை திறப்பு விழாவில் இடுப்பை காட்டி கிள்ள சொன்ன 40 வயது ஆன்ட்டி.. பப்ளிசிட்டிக்காக அரங்கேறிய கேவலமான கூத்து

Trending News